English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Thirumavalavan

Thirumavalavan

Thirumavalavan Feb 21, 2026, 06:40 PM IST
அதிமுக வெற்றிபெற்றால்... ஆர்.எஸ்.எஸ்.தான் ஆளும்!
திருவள்ளுவருக்கு காவி உடுத்தும் அளவுக்கு துணிச்சலாக சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பது வருத்தமளிக்கிறது; அப்புறப்படுத்தியது ஆறுதல் அளிக்கிறது : திருமாவளவன்
மகளிர் உரிமைத்தொகை உயர்வு : எடப்பாடி டூ விஜய் கடும் விமர்சனம்
Magalir Urimai Thogai Feb 13, 2026, 12:51 PM IST
மகளிர் உரிமைத்தொகை உயர்வு : எடப்பாடி டூ விஜய் கடும் விமர்சனம்
Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எடப்பாடி பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
விஜய்யுடன் கைகோர்க்கும் திருமாவளவன்.. தவெக - விசிக கூட்டணி? செங்கோட்டையன் சொன்ன பதில்!
Sengottaiyan Jan 2, 2026, 08:08 AM IST
விஜய்யுடன் கைகோர்க்கும் திருமாவளவன்.. தவெக - விசிக கூட்டணி? செங்கோட்டையன் சொன்ன பதில்!
TVK Latest News: எங்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணிக்கு வருகிறதோ இல்லையோ அக்கட்சியில் இருந்தவர்கள் தவெகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   
RSS Dec 29, 2025, 08:20 PM IST
என்னால் தான் ஆர்.எஸ்.எஸ் என்ற பெயர் மக்களுக்கு தெரிகிறது! - திருமாவளவன்
தன்னால் தான் தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் என்ற பெயர் தெரிகிறது என்றும், மற்ற அரசியல் கட்சியினர் பாஜக என்று கூட சொல்வார்கள் ஆனால் ஆர்எஸ்எஸ் என்று சொல்ல மாட்டார்கள் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கோவில்பட்டி அருகே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்.
VijayKanth Dec 28, 2025, 02:40 PM IST
திருமாவிற்கும், எனக்கும் என்ன பிரச்சனை...?!
விஜயகாந்த் குருபூஜையில் கலந்து கொண்ட சீமான், திராவிடர்கள் மற்றும் தமிழர்கள் இடையிலான மோதல் போக்கு குறித்து காட்டமாக பதிலளித்தார்.
Kushboo Dec 27, 2025, 11:00 AM IST
தீபம் ஏற்றுவதால் எய்ம்ஸ் வந்துவிடுமா? திருமாவளவனுக்கு குஷ்பூ பதிலடி...!
தேர்தலின்போது கோவில் கோவிலா ஏறி இறங்கியவர்தானே திருமாவளவன் - குஷ்பூ காட்டம்...!
ADMK Nov 11, 2025, 08:40 PM IST
அதிமுகவின் நிலை கவலையளிக்கிறது: திருமாவளவன் பேச்சு
ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான உச்ச நீதிமன்றத்தின் மீதே சந்தேகம் எழும் அளவுக்கு பாஜகவினர் நடந்துகொள்வதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
SIR scheme Nov 3, 2025, 09:00 PM IST
SIR திட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது: திருமாவளவன்
மத்திய அரசின் SIR திட்டத்தை அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Thirumavalavan Oct 14, 2025, 05:20 PM IST
தலைவர்கள் பெயருக்கு பின்னால் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது - திருமாவளவன்
தலைவர்கள் பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்கள் இருக்கக்கூடாது என்பது தான் என்னுடைய நிலைப்பாடு என திருமாவளவன் தெரிவித்துள்ளார்
H. Raja Oct 12, 2025, 02:00 PM IST
விசிக தலைவர் திருமாவளவன் மீது ஹெச்.ராஜா கடும் விமர்சனம்
விசிக தலைவர் திருமாவளவன் அதிக ஆணவத்தோடு இருப்பதாக ஹெச். ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்
Thirumavalavan Oct 8, 2025, 11:40 PM IST
திருமாவளவன் கார் மீது மோதிய டூவீலர்? ஓடஓட தாக்கிய நிர்வாகிகள்!
தனது இருசக்கர வாகனம் மீது வி.சி.க. தலைவர் திருமாவளவனின் கார் மோதியதாக கூறி வழக்கறிஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், அவர் மீது வி.சி.கவினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Thirumavalavan Oct 2, 2025, 08:20 PM IST
"விஜய்க்கும், திமுகவுக்கும் ரகசியத் தொடர்பா?"
குற்ற உணர்வு இல்லாமல், கொஞ்சம் கூட கவலை இல்லாமல், ஆட்சியாளர்கள் மீது பழி போடுவதற்காக விஜய் முயற்சிக்கிறார் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
விஜய்க்கும், திமுகவுக்கும் ரகசிய உறவு? சந்தேகப்படும் திருமா - என்ன காரணம்?
Thirumavalavan Oct 2, 2025, 02:27 PM IST
விஜய்க்கும், திமுகவுக்கும் ரகசிய உறவு? சந்தேகப்படும் திருமா - என்ன காரணம்?
Thirumavalavan: தவெக விஜய்க்கும், திமுகவிற்கும் ரகசிய தொடர்பு உள்ளதா என சந்தேகம் எழுகிறது என திமுக கூட்டணியில் இருக்கும் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 
சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கி இருக்கிறார் - திருமாவளவன் விமர்சனம்!
Thirumavalavan Oct 1, 2025, 11:32 AM IST
சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கி இருக்கிறார் - திருமாவளவன் விமர்சனம்!
Thirumavalavan slams vijay: சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி உழல்வதையே உறுதிப்படுத்துகிறது என தவெக தலைவர் விஜய்யை திருமாவளவன் விமர்சித்திருக்கிறார். 
Thirumavalavan Sep 30, 2025, 10:00 PM IST
தார்மீகப் பொறுப்பை விஜய் ஏற்க வேண்டும்
தமிழ்நாடு அல்லாத பிற மாநிலங்களைச் சார்ந்த எம்.பிக்களைக் கொண்டு உண்மை கண்டறியும் குழுவை ராகுல் காந்தி உருவாக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Thirumavalavan Sep 28, 2025, 02:20 PM IST
நெரிசலுக்கு காரணம் ஆர்வமிகுதியே - திருமாவளவன் குற்றச்சாட்டு!
நெரிசலுக்கு காரணம் ஆர்வமிகுதியே என வி.சி.க. தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
'திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார்' - நயினார் நாகேந்திரன் நறுக் பேச்சு
Nainar Nagendran Aug 29, 2025, 10:16 AM IST
'திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார்' - நயினார் நாகேந்திரன் நறுக் பேச்சு
Tamil Nadu News Updates: திருமாவளவன் மனரீதியாக எங்களை ஆதரிக்கிறார் என்றே தான் நினைப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை... திருமாவளவன் சொல்வது என்ன?
Thirumavalavan Aug 24, 2025, 10:35 PM IST
ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை... திருமாவளவன் சொல்வது என்ன?
Jagdeep Dhankhar: குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜெக்தீப் தன்கர் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
vck leader Aug 24, 2025, 07:40 PM IST
மாற்றுக் கருத்து விவகாரம் - திருமாவளவன் விளக்கம்!
தூய்மைத் தொழிலை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்காக நிரந்தரப்படுத்தி விடக் கூடாது என்பதற்காகத்தான் மாற்றுக் கருத்தை முன்வைத்ததாக வி.சி.க. தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிலர் தூய்மைப் பணியாளர்களுக்கு எதிரான கருத்து என தவறான தகவல்களை சித்தரிப்பதாக குற்றம்சாட்டினார்.
தூய்மை பணியாளர்களுக்கு துரோகம்.. திருமாவளவனை அட்டாக் செய்யும் அன்புமணி!
Anbumani Ramadoss Aug 18, 2025, 04:53 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு துரோகம்.. திருமாவளவனை அட்டாக் செய்யும் அன்புமணி!
தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள், சமூகநீதி என்ற பெயரில் சுரண்டுவதற்கு  துணை போகாதீர்! என அன்புமணி ராமதாஸ் கூறி உள்ளார். 
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • Next
  • last »

Trending News

  • சொந்தமாகத் தொழில் தொடங்க ஆசையா? தமிழக அரசின் முத்தான 3 அறிவிப்புகள்
    Tamil Nadu government

    சொந்தமாகத் தொழில் தொடங்க ஆசையா? தமிழக அரசின் முத்தான 3 அறிவிப்புகள்

  • மூத்த குடிமக்கள் அட்டை: வரிச்சலுகை முதல் ஓய்வூதியம் வரை.... நன்மைகள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை!
    senior citizens
    மூத்த குடிமக்கள் அட்டை: வரிச்சலுகை முதல் ஓய்வூதியம் வரை.... நன்மைகள், தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை!
  • மலைப்பகுதிகளில் வீடு கட்டப் போறீங்களா? தமிழக அரசின் விதிமுறைகள் - முழு விவரம்!
    Tamil Nadu government
    மலைப்பகுதிகளில் வீடு கட்டப் போறீங்களா? தமிழக அரசின் விதிமுறைகள் - முழு விவரம்!
  • இன்னும் 5 நாட்கள்.. குருவின் நிலையால் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ஜாக்பாட், அதிர்ஷ்டம்
    Guru Peyarchi
    இன்னும் 5 நாட்கள்.. குருவின் நிலையால் 3 ராசிகளுக்கு பொற்காலம்.. ஜாக்பாட், அதிர்ஷ்டம்
  • Advance Tax காலக்கெடு மார்ச் 15: யார் கட்ட வேண்டும்? எப்படி கட்டுவது? தவறினால் அபராதமா?
    Advance Tax
    Advance Tax காலக்கெடு மார்ச் 15: யார் கட்ட வேண்டும்? எப்படி கட்டுவது? தவறினால் அபராதமா?
  • மாதம் 20 ஆயிரம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு
    Tamil Nadu government
    மாதம் 20 ஆயிரம் ஊக்கத்தொகை! தமிழ்நாடு அரசின் மிக முக்கிய அறிவிப்பு
  • கிரிக்கெட்டில் CSK எப்படியோ.. அரசியலில் TVK.. விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு
    vijay
    கிரிக்கெட்டில் CSK எப்படியோ.. அரசியலில் TVK.. விஜய்யின் அனல் பறக்கும் பேச்சு
  • Top 5 POCO Phones: 120hz டிஸ்பிளே கொண்ட டாப் 5 POCO போன்கள்
    Poco
    Top 5 POCO Phones: 120hz டிஸ்பிளே கொண்ட டாப் 5 POCO போன்கள்
  • வெள்ளி பக்கமே தல வைக்காதீங்க.. தங்கம் விலை இன்னும் குறையுமா? ஆனந்த சீனிவாசன் நறுக்
    Anand Srinivasan
    வெள்ளி பக்கமே தல வைக்காதீங்க.. தங்கம் விலை இன்னும் குறையுமா? ஆனந்த சீனிவாசன் நறுக்
  • TN Govt Employees News | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: GPF பணம் எடுக்கும் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு!
    TN Govt Employees
    TN Govt Employees News | அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: GPF பணம் எடுக்கும் வரம்பு ₹20 லட்சமாக உயர்வு!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x