அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் ஏன் 51 ஆண்டுகளாக அமல்படுத்தப்படவில்லை? அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கு உரிமை கொடுப்பது இந்து மதத்தை வளர்க்குமா? என்ற கேள்விக்கான தேடல்...
உரிமைக்கு குரல் எழுப்பிய அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று. டாக்டர் அம்பேத்கர் 1956 டிசம்பர் 6ஆம் நாளான்று இயற்கை எய்தினார். அரசியல் சாசன தந்தையின் முக்கிய விஷயங்கள் உங்களுக்காக..
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிக்கு தண்ணீர் கொடுக்க மறுத்த 2 கோவில் பூசாரிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள குன்னார் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமி சுதா இவர் தனது தந்தையுடன் வயலில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கடுமையாக தண்ணீர் தாகம் ஏற்பட்டது. இதனால் தனது தந்தையிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.
இறந்த பசுவின் தோலை அகற்றியதற்காக இரண்டு தலித் சகோதரர்களை தென்னை மரத்தில் கட்டிவைத்த கொடூர சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. குஜரத்தில் இதே போன்ற சம்பவம் நடைபெற்று மிகப்பெரும் அதிர்வலைகளை நாடு முழுவதும் ஏற்படுத்தி ஒரு சில வாரங்களே ஆகியிருந்த நிலையில் மீண்டும் இதேபோன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.