Lifestyle News : கொழுப்பு கல்லீரல் நோய் உடலுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்பதால், அதனை வரமால் தடுப்பது எப்படி என்பதில் இளம் வயதினர் உள்ளிட்டோர் கவனம் செலுத்துவது அவசியம்.
கொழுப்பு கல்லீரல் பிரச்சனையா? இதற்கு யோகா ஒரு முழுமையான தீர்வை வழங்குகிறது. இந்த ஐந்து யோகாசனங்கள் சிறந்த கல்லீரல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை ஊக்குவிப்பதன் மூலம் கொழுப்பு கல்லீரலை நிர்வகிக்க உதவும்.
கல்லீரல் சிரோசிஸின் ஆரம்ப கட்டங்களில், கால் வீக்கம், அதிகரித்த சோர்வு, தூக்க முறை மாற்றங்கள், எளிதில் சிராய்ப்பு உள்ளிட்டவற்றை உடனடியாக கவனிக்க வேண்டும்.
கல்லீரல் கொழுப்பு என்பது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால், அவை உணர்த்தும் அறிகுறிகளை புரிந்து கொண்டு மருந்துவரை சந்தித்து முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறந்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.