India vs Australia | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளனர் ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.
Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா மிகப்பெரிய தவறை செய்துவிட்டார் என மூத்த வீரர் ஒருவர் கருத்து சொல்ல, தொடர்ந்து பலரும் ரோஹித்தை விமர்சித்து வருகின்றனர்.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட்டை தூக்குவதற்கு, இந்திய அணி புதிய வீரரை களமிறக்கி உள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
India vs Australia: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி நாளை சனிக்கிழமை கப்பாவில் தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
India vs Australia: அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் 3வது டெஸ்டில் சில அதிரடி மாற்றங்களை மேற்கொள்ள உள்ளனர்.
India vs Australia: பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3ஆவது போட்டியில் இந்திய அணி அதன் பிளேயிங் லெவனில் செய்ய உள்ள மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
India vs Australia 3rd Test: 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ள நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.