Tirumala Tirupati Announces 25 Years Free VIP Dharshan : இந்தியாவின் பிரசித்தி பெற்ற கோயில்களுள் ஒன்றாக விளங்கும் திருப்பதியில் குறிப்பிட்ட சிலருக்கு 25 வருடங்களுக்கு விஐபி தரிசத்தில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அது யாருக்கு தெரியுமா?
IRCTC Tirupati Tour: விசாகப்பட்டினத்திலிருந்து திருப்பதிக்கு விமானப் பயணத்தை ஐஆர்சிடிசி டூரிசம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டூர் பேக்கேஜ், திருமலையில் ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசனத்தையும் உள்ளடக்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக, நவம்பர் மாதத்துக்கான ஆர்ஜித சேவா டிக்கெட்டுகளின் ஒதுக்கீடு மற்றும் தரிசன டிக்கெட்டுகளை அட்டவணைப்படி திருப்பதி தேவஸ்தானம் வெளியிட உள்ளது.
திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
திருப்பதி (Tirupati): தென்னிந்தியாவில் விஷ்ணுவின் (Lord Vishnu) முக்கிய கோயில்களில் ஒன்றான ஸ்ரீ திருப்பதி பாலாஜி (Tirupati Balaji) மகிமை தனித்துவமானது. ஆந்திராவின் (Andhra Pradesh) திருமலை மலைகளில் அமைந்துள்ள இந்த கோயில் உலகம் முழுவதும் பிரபலமானது. வேதங்களின்படி, கலியுகத்தில், நன்கொடை அளிப்பதன் மூலம் எப்போதும் நலன் இருக்கும். திருப்பதியின் இந்த கோயில் அதிகம் பார்வையிடப்பட்ட கோயில்களின் பட்டியலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
COVID-19 பூட்டுதல் காரணமாக ஆந்திராவின் திருமலையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில் நிர்வாகம் நிதி நெருக்கடியில் தவித்து வருவதாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க இயலாமல் தவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கோடைகாலத்தில் எதிர்பார்க்கப்படும் கடும் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு, TTD விரிவான சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக TTD கூடுதல் நிர்வாக அதிகாரி Sri AV Dharma Reddy தெரிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.