மேற்கு ஆசியப் போரினால் ஏற்பட்ட விநியோகப் பற்றாக்குறை நெருக்கடிக்கு மத்தியில், எல்பிஜி சிலிண்டர்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. அதன்படி இந்த முறை, மொத்தமாக வாங்காத வீட்டு உபயோக நுகர்வோருக்கான எல்பிஜி ஒதுக்கீட்டை அதிகரித்து, ஒரு புதிய ஃபார்முலாவை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
Gas Cylinder Booking: கேஸ் சிலிண்டரை வாட்ஸ்அப் வழியாகவே இனி ஈஸியாக புக் செய்து கொள்ள முடியும்.
Indane, HP Gas மற்றும் Bharat Gas ஆகிய 3 பெரிய எல்பிஜி நிறுவனங்களின் சிலிண்டர் முன்பதிவுக்கு இந்த கேஷ்பேக் சலுகை பொருந்தும்.
கேஸ் சிலிண்டர் வாங்குவோருக்கு 800 ரூபாய் சலுகை வழங்குகிறது பேடிஎம் ஆப்.
எல்பிஜி கேஸ் சிலிண்டரின் (LPG Gas Cylinder) உயரும் விலை குறித்தும் நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால், இந்த செய்தி உங்களுக்கானது. 819 ரூபாய் எரிவாயு சிலிண்டரை வெறும் 119 ரூபாய்க்கு வாங்கக்கூடிய வழியை இன்று நாங்கள் உங்களுக்கு சொல்லப்போகிறோம்.
சாமானியர்களுக்கு பெரிய நிவாரணம்.. LPG சிலிண்டர்களின் விலை உயர்ந்து வரும் இக்கட்டான சூழலில், LPG குறித்த ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. பயனர்கள் விரைவில் மூன்று டீலர்களிடமிருந்து சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான தேர்வைப் பெறுவார்கள்.
HP, பாரத் கேஸ் மற்றும் இந்தேன் LPG சிலிண்டர் முன்பதிவில் ரூ.500 வரை கேஷ்பேக்கைப் பெறுவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!