Tech Tips In Tamil: நீங்கள் Gpay, Phonepe, Paytm போன்ற UPI அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த செயல்களில் இணைய வசதி இல்லாமலேயே பணம் அனுப்பலாம். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
IRCTC இணையதளம் தவிர, உங்கள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய பல செயலிகள் உதவுகிறது. Paytm மற்றும் MakeMyTrip போன்ற ஆப்ஸ் மூலம் உங்களால் டிக்கெட்களை புக் செய்ய முடியும்.
JioFinance App Updated Version : ஆயுள் காப்ப்பீடு, மருத்துவக் காப்பீடு, இருசக்கர வாகனம் மற்றும் மோட்டார் காப்பீடு உள்ளிட்ட 24 வகையான டிஜிட்டல் காப்பீட்டுத் திட்டங்களைத் தரும் ஜியோஃபைனான்ஸ் செயலி!
JioFinance & Jio Payments: மக்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் சுலபமாக ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கைத் திறக்க அனுமதிக்கும் இந்தியாவின் லோக்கல் செயலி ஜியோஃபைனான்ஸ்!
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொபைல் பேங்கிங் அல்லது ஃபின்டெக் சேவைகளுக்கான செயலிகளை பதிவிறக்குவதில் கவனம் தேவை என எச்சரித்துள்ளது.
ஸ்மார்ட்போன் திருடு போய் விட்டால், ஏற்படும் பொருள் நஷ்டம் ஒரு புறம் இருக்க, ஸ்மார்போன் என்பதை பர்ஸை போல் பண பரிவர்த்தனைக்காக பயன்படுத்தப்படுவதால், அதில் பதிவாகியுள்ள யுபிஐ ஐடி மூலம், சைபர் மோசடிக்கு பலியாகும் வாய்ப்பு உள்ளது.
Paytm Health Sathi : பேடிஎம் வழங்கும் சுகாதார மற்றும் இடர் காப்பீடு வசதியை பெறும் வணிகர்கள்... இது நிறுவனத்துடன் இணைந்து செயலாற்றும் வணிகர்களுக்கான பிரத்யேக சிறப்புத் திட்டம்
உணவு டெலிவரி நிறுவனமான Zomato லோன் அல்லது கிரெடிட் வணிகத்தில் நுழையப்போவது இல்லை என்று தற்போது முடிவு செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு Zomato Payment Private என்ற நிறுவனத்தை Zomato பதிவு செய்து இருந்தது.
July Month Important Dates : ஜூலை மாதத்தில் பல முக்கியமான சில விஷயங்கள் செய்ய வேண்டும். சில விதிகள் மாறுகின்றன. இவற்றைத் தவறவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்
Paytm Payments Bank Deadline: Paytm Payments Bank மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் வாடிக்கையாளர்கள் பல தொல்லைகளுக்கு ஆளானார்கள். தங்கள் பணம் என்னவாகும்? பரிவர்த்தனைகள் எவ்வாறு நடக்கும்? என பல கேள்விகளும் அச்சங்களும் எழுந்தன.
இந்திய ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளைப் பின்பற்றாத காரணத்தால் கடந்த ஒரு மாதமாக கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் தலைவர் பதவியில் இருந்து பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா விலகியுள்ளார்.
EPFO on Paytm Payments Bank: பிப்ரவரி 23, 2024 முதல், Paytm Payments வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குகளைக் கொண்ட சந்தாதாரர்களின் க்ளெய்ம்களை ஏற்க வேண்டாம் என தனது கள அதிகாரிகளுக்கு இபிஎஃப்ஓ உத்தரவிட்டுள்ளது.
Paytm வங்கி மீது ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ள நிலையில், பேடிஎம் பயனர்கள் பலர் குழப்பத்திலும் பதற்றத்திலும் உள்ளனர். குறிப்பாக வணிகர்கள் மத்தியில் இந்த கவலை அதிகம் உள்ளது.
Paytm Payments Bank: பேடிஎம் பேமென்ட்ஸ் வங்கியின் (PPB) செயல்முறைகளை ஆய்வு செய்த இந்திய ரிசர்வ் வங்கி, பலவித மோசடி நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளதாக தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய ரிசர்வ் வங்கி பேடிஎம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பேடி பேமெண்ட்ஸ் வங்கி மீது தடை விதித்துள்ள நிலையில், இந்தியாவின் மிக முக்கிய டிஜிட்டல் பரிவர்த்தனை நிறுவனத்தில் ஒன்றான paytm, பெரும் சிக்கலில் உள்ளது. ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்காத காரணத்தால், இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Paytm FASTag: இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. பிப்ரவரி 29க்கு பிறகு Paytm பேமண்ட்ஸ் பேங்க் சேவை நிறுத்தப்படும் என்று கூறி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.