Secret Of Sea Tides : என்னை பார்க்காவிட்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் என்று சவால் விடும் கடல் அலைகளின் வீடியோ இது... மலைக்க வைக்கும் இயற்கையின் பேரதிசயம்!
Drama of Nature: என்னை பார்க்காவிட்டால், உங்களுக்குத் தான் நஷ்டம் என்று சவால் விடும் கடலலைகள்! பரவசப்படுத்தும் இயற்கையின் பேரதிசயம்! மலைக்க வைக்கும் அழகு
கடலில் சீற்றம் அதிகமாக இருந்ததால் மீன் பிடிக்க கடலுக்குள் சென்ற 4000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் செவ்வாய் காலை, தொடர்ந்து கடலுக்குள் செல்லாமல் பாதுகாப்பாகக் கரைக்குத் திரும்பினர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மும்பையில் இன்று மதியம் 12.23 மணிக்கு வானிலை அலுவலகம் அதிக அலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அலை 4.7 மீட்டர் அளவைக் கொண்டிருக்கும் என்று வானிலை துறை தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.