English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • ICC Women's World Cup

ICC Women's World Cup

IND-W vs SA-W: மகளிர் உலகக் கோப்பை பைனல்... இலவச லைவ் ஸ்கோர்கார்ட் பார்க்கணுமா? - இதை படிங்க!
ICC Women's World Cup Nov 2, 2025, 07:27 AM IST
IND-W vs SA-W: மகளிர் உலகக் கோப்பை பைனல்... இலவச லைவ் ஸ்கோர்கார்ட் பார்க்கணுமா? - இதை படிங்க!
IND-W vs SA-W: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இறுதிப்போட்டிக்கு, நமது ஜீ தமிழ் நியூஸ் தமிழ் வர்ணனையுடன் கூடிய லைவ் ஸ்கோர்கார்டை ஒளிபரப்புச் செய்கிறோம். இதுகுறித்து விரிவாக இங்கு தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவே கொண்டாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் - இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Jemimah Rodrigues Oct 31, 2025, 07:49 AM IST
இந்தியாவே கொண்டாடும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் - இவரின் சொத்து மதிப்பு எவ்வளவு?
Jemimah Rodrigues: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
மித்தாலி ராஜுக்கு புதிய கெளரவம் அளித்தது ஐசிசி!!
Mithali Raj Jul 25, 2017, 11:00 AM IST
மித்தாலி ராஜுக்கு புதிய கெளரவம் அளித்தது ஐசிசி!!
இந்திய மகளிர் அணியின் கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஐசிசி புதிய கெளரவம் அளித்துள்ளது.  இங்கிலாந்தில் நடைபெற்ற மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப்போட்டி வரை இந்திய மகளிர் கிரிக்கெட் அணி முன்னேறியது. இறுதிப்போட்டியில் தோவி அடைந்தாலும் அனைவரின் மனதையும் வென்றது இந்திய மகளிர் அணிகள்.  தற்போது, இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜுக்கு ஐசிசி-யின் 11 பேர் கொண்ட உலக அணிக்கு கேப்டனாக  நியமிக்கப்பட்டுள்ளார். இது மித்தாலி ராஜுக்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய கெளரவமாகும்.
மகளிர் உலக கோப்பை: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
WWC 2017 Jul 19, 2017, 09:28 AM IST
மகளிர் உலக கோப்பை: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இங்கிலாந்து
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது அரைஇறுதியில் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்ய தேர்வு செய்தது. 50 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 218 ரன்கள் எடுத்தது.  அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 221 ரன்கள் சேர்த்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்து 5-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. 
மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
WWC 2017 Jul 18, 2017, 03:14 PM IST
மகளிர் உலக கோப்பை முதல் அரையிறுதி : டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. முதல் அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று மோதுகின்றன. மொத்தம் 8 நாடுகள் பங்கேற்ற பெண்களுக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் முதல் 4 இடங்களை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறின. புள்ளி பட்டியலில் 4-வது இடத்தை பெற்ற டேன் வான் நீகெர்க் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் முறையாக பைனலுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
ஐசிசி மகளிர் உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
India Women Cricket Jul 16, 2017, 08:56 AM IST
ஐசிசி மகளிர் உலக கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
பெண்களுக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது.நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்தை எதிர்கொண்டது.  நியூசிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா சிறப்பான ஆட்டத்தால் 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது.  பின்னர் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து வீராங்கனைகள் களம் இறங்கினார்கள்.  நியூசிலாந்து வீராங்கனைகளை 25.3 ஓவருக்குள் ஆல்அவுட்டாக்கிய இந்தியா, 186 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. 

Trending News

  • திண்டுக்கல் அருகே அதிர்ச்சி.. இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை!
    dindigul

    திண்டுக்கல் அருகே அதிர்ச்சி.. இளைஞர் தலையில் கல்லை போட்டு கொலை!

  • 2026ல் தங்க விலை எப்படி இருக்கும்? பலமடங்கு உயர்கிறதாம்.. அதிர்ச்சி! எவ்வளவு தெரியுமா?
    2026 Gold Rate
    2026ல் தங்க விலை எப்படி இருக்கும்? பலமடங்கு உயர்கிறதாம்.. அதிர்ச்சி! எவ்வளவு தெரியுமா?
  • குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்
    Tamil Nadu government
    குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்
  • பிக்பாஸ் 9 : இந்த வார எவிக்‌ஷன் யார்? விஜய் சேதுபதியை எதிர்த்து பேசிய போட்டியாளர்...
    Bigg Boss 9 Tamil
    பிக்பாஸ் 9 : இந்த வார எவிக்‌ஷன் யார்? விஜய் சேதுபதியை எதிர்த்து பேசிய போட்டியாளர்...
  • தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: உங்கள் வாழ்க்கையை மாற்றும் 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்
    Mars Transit
    தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: உங்கள் வாழ்க்கையை மாற்றும் 12 ராசிகளின் அதிர்ஷ்ட பலன்
  • ரயில் பயணிகளுக்கு இலவச உணவு! 3 வேளையும் பெறலாம்.. எப்படி தெரியுமா?
    Train
    ரயில் பயணிகளுக்கு இலவச உணவு! 3 வேளையும் பெறலாம்.. எப்படி தெரியுமா?
  • 4 ராசிகளுக்கு கடன் தொல்லை தீரும்! 2026ல் ஜாக்பாட்.. யாரெல்லாம் தெரியுமா?
    Zodiac Signs
    4 ராசிகளுக்கு கடன் தொல்லை தீரும்! 2026ல் ஜாக்பாட்.. யாரெல்லாம் தெரியுமா?
  • இண்டிகோ விமானங்கள் ரத்து. பயணிகள் அவதி.. சிறப்பு ரயிகள் அறிவித்த தெற்கு ரயில்வே!
    Southern Railway
    இண்டிகோ விமானங்கள் ரத்து. பயணிகள் அவதி.. சிறப்பு ரயிகள் அறிவித்த தெற்கு ரயில்வே!
  • பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழா... ரூ.80 கோடி நன்கொடை - போலீசார் குவிப்பு
    Babri Masjid​
    பாபர் மசூதி அடிக்கல் நாட்டு விழா... ரூ.80 கோடி நன்கொடை - போலீசார் குவிப்பு
  • இத சுத்தமா எதிர்பாக்கல.. ரோகித், கோலியால் கம்பீர், அஜித் அகர்கருக்கு வந்த சிக்கல் - முழு விவரம்!
    Virat Kohli
    இத சுத்தமா எதிர்பாக்கல.. ரோகித், கோலியால் கம்பீர், அஜித் அகர்கருக்கு வந்த சிக்கல் - முழு விவரம்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x