White Hair Remedy | வெங்காயத்துடன் புதினா இலைகளை சேர்த்து அரைத்து இரண்டு மூன்று தடவை தடவினால் வெள்ளை முடி கருப்பாகும் என வீடியோக்கள் அதிகம் பரவும் நிலையில், உண்மை என்ன? என்பதை தெரிந்துகொள்வோம்.
White Hair Problem: இளம் வயதில் முடி நரைக்க ஆரம்பித்தால் நமக்கு டென்ஷனை ஏற்படுத்தும். எனவே இதற்கு ரசாயனம் பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சில வீட்டில் வைத்தியத்தை ட்ரை செய்யலாம்.
Home Remedies to Turn White Hair To Black: நரை முடி பிரச்சனை வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, தற்போது குழந்தைகளிலும் வரத் தொடங்கியுள்ளது. இருப்பினும், உங்கள் தலைமுடியில் சிறிது கவனம் செலுத்தினால், இந்த பிரச்சனை வராமல் தடுக்கலாம் மற்றும் முடியை வலுவாகவும் அடர்த்தியாகவும் வைத்திருக்க முடியும்.
Best White Hair Serum: நரை முடி பிரச்சனையால் நீங்கள் இம்சையடைந்தால், கண்டிப்பாக உங்கள் தலைமுடியில் நாவல் பழத்தின் விதைகளால் செய்யப்பட்ட ஹேர் சீரத்தை தடவவும். இது உங்கள் தலைமுடியை கருப்பாக்கும், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.
White Hair Remedy: இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் தலைமுடி நரைத்தல் மற்றும் உதிர்தல் போன்றவற்றால் சிரமப்படுகின்றனர். இதற்காக, விலையுயர்ந்த பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள், ஆனால் பல நேரங்களில் இந்த இரசாயனங்கள் நிறைந்த பொருட்கள் நன்மைகளுக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். உங்களுக்கும் இந்த சிரமம் இருந்தால், நீங்கள் இயற்கை முறையை பின்பற்றலாம்.
White Hair Problem: சந்தையில் உள்ள பொருட்களை விட சிறந்த விளைவைக் காட்டக்கூடிய பல விஷயங்கள் வீட்டில் உள்ளன. அப்படி நரை முடிக்கு சில வீட்டு வைத்தியங்கள் உள்ள அவற்றை பின்பற்றினால் போதும்.
Black Hair Naturally: முடி நரைப்பது ஒரு பொதுவான விஷயம் ஆனால் வயதுக்கு முன்பே முடி நரைப்பது பிரச்சனை தான். அத்தகைய சூழ்நிலையில், சில வீட்டு வைத்தியத்தை செய்வதன் மூலம் நரை முடிக்கு ஒரேடியாக தேர்வு பெறலாம்.
பொதுவாக முடி 50 வயதிற்குப் பிறகு நரைக்கத் தொடங்கும், ஆனால் சிலருக்கு இந்தப் பிரச்சனை 20 முதல் 30 வயதிலோ அல்லது அதற்கு முன்பே ஏற்பட தொடங்கிவிடுகிறது. அதன் காரணங்களைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி முடி நரைப்பதைத் தடுக்க உதவுகிறது. நெல்லிக்காயில் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை காளான் பண்புகள் உள்ளன, இது உச்சந்தலையில் தொற்று மற்றும் பொடுகு பிரச்சனையில் பாதுகாக்க உதவுகிறது.
White Hair Treatment: நரை முடியை கருப்பாக்க மருதாணி மற்றும் இண்டிகோ பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், ஆனால் இன்று நாம் நரை முடியை கருப்பாக்க பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒரு கருப்பு மூலிகை பற்றி தான் காண உள்ளோம்.
தலைமுடியை எவ்வாறு பராமரித்துக் கொள்ள வேண்டும், அதிகம் வெள்ளை முடி வருவதற்கு காரணம் என்ன போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.