kalaignar kanavu illam scheme 2026 : தமிழக அரசின் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதிகள், தேவையான ஆவணங்கள் மற்றும் தேர்வு முறை குறித்து இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Kalaignar Kanavu Illam : கலைஞர் கனவு இல்லம் திட்டம் குறித்த முக்கிய அப்டேட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் கொடுத்துள்ளார்.
கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள், பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளில் வசிக்க வேண்டும் என்று பசுமை வீடு திட்டம் தமிழகம் முழுவதும் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு கனவை நனவாக்க மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது. ரூ.2.50 லட்சம் மானியத்துடன் வீடு வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தமிழக அரசின் திட்டங்களின்படி, புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் வசிக்கும் ஏழைகளுக்கு பட்டா கிடைக்கும். ஆனால் இதை முறைகேடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.
Kalaignar Kanavu illam, Tamilnadu Government New announcement : கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் வீடுகள் கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது.
Pradhan Mantri Awas Yojana: மத்திய அரசின் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா: வீடில்லாதவர்களுக்கு வீடு கட்ட உதவி - விண்ணப்பிக்கும் முறை
Pradhan Mantri Awas Yojana: நாட்டின் இடைத்தர வர்க்கத்தையும், வருமானத்தில் பின் தங்கியவாரையும் ஆதரிக்கும் முக்கிய முயற்சியாக பிரதமர் மந்திரி ஆவாஸ் யோஜனா தொடர்ந்து செயல்படுகிறது.
Central Government's Prime Minister's Urban Housing Scheme: புதுச்சேரி அரசு மக்களுக்காக ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அதன்படி, மத்திய அரசுடன் இணைந்து வீடு கட்ட நிதி உதவி வழங்க உள்ளது.
PMAY Scheme Application: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மத்திய அரசு தற்போது நீட்டித்துள்ளது.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புற 2.0 (PMAY-U 2.0) நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் மலிவு விலையில் வீடுகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசாங்கத் திட்டமாகும்.
Kalaignar Kanavu Illam : தமிழ்நாடு அரசு எதிர்பார்த்தப்படியே கலைஞர் கனவு இல்லம் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இது குறித்த முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
மத்திய அரசு PM Awas Yojana திட்டத்தின் கீழ் புது வீடு கட்ட எப்படி விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
PMAY Scheme: மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் சொந்த வீடுகட்ட அரசு நிதி உதவி வழங்குகிறது. இந்த திட்டத்தில் பயன் பெற என்ன என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Housing Scheme: அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வீடுகள் கட்டும் திட்டம் அரசிடம் உள்ளது. மோடி அரசின் இந்த கனவு எப்படி நனவாகும்? இது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு வீட்டுக் கடன்களுக்கு மானியம் வழங்குகிறது. மானியத்தின் அளவு வீட்டின் அளவு மற்றும் வருமானத்தைப் பொறுத்தது.
Middle Class Housing Scheme: 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நடுத்தர வர்க்கத்தினருக்கு மலிவு விலையில் வீடுகளை வாங்க அல்லது கட்ட, அரசாங்கம் ஒரு கொள்கையை முன்மொழிந்துள்ளது.
PM Awas Yojana: பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற பிரதம மந்திர கிராம புற வீட்டு வசதித் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் திட்டங்களில் ஒன்றாகும்.
நடுத்தர மக்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு, LPG சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ள நிலையில், தற்போது அவர்களது வீடு வாங்கும் கனவு நிறைவேற உதவும் வகையில் வீட்டு வசதி திட்டம் ஒன்றை கொண்டு வர உள்ளது.
ஏழைகளுக்கு தரமான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கிலான பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா அரசின் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் வரும் மத்திய அரசின் மிக முக்கிய திட்டமாகும்.