Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?

Black Friday Meaning : கடந்த சில நாட்களாகவே, அமேசான், ஃப்ளிப் கார்ட் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ‘Black Friday Sale’ என்ற பெயரில், சில ஆஃபர்களை கொடுத்து, வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்து வருகிறது. இதற்கு பின்னால் இருக்கும் அர்த்தம் என்ன?

Black Friday என்றால் என்ன? இந்த நாளில் தொழில் செய்தால் அதிக லாபமா?
Image Credit: Black Friday Meaning | Unsplash

About the Author

Yuvashree

Yuvashree

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.

Read More