Jack Ma: ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்காரராக இருந்த சீனாவின் கோடீஸ்வர தொழிலதிபர் ஜாக் மா சீன அரசை விமரித்த காலத்திலிருந்து கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்.
2020 அக்டோபரின் பிற்பகுதியில் ஷாங்காயில் ஒரு உரையில் சீனாவின் ஒழுங்குமுறை செயல்முறைகளை ஜாக் மா பகிரங்கமாக விமர்சித்ததையடுத்து, சீன அதிகாரிகளுடனான அவரது தொல்லைகள் தொடங்கின.
சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த பிறகு, அவர் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மக்கள் பார்வையில் இருந்து மாயமாய் மறைந்துவிட்டார்.
ஜாக் மாவின் பேச்சு சீன அரசாங்கத்தை கோபப்படுத்தியது. ஜாக் மாவின் விமர்சனங்களை கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரத்தின் மீதான தாக்குதல் என்று அக்கட்சி கருதியது.
அஜர்பைஜான், பூட்டான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளுடன் ஜாக் மா அறக்கட்டளை மற்றும் அலிபாபா அறக்கட்டளை இந்தியாவுக்கு அத்தியாவசிய மருத்துவ பொருட்களை நன்கொடையாக அளித்துள்ளன.
எண்ணெய் சந்தைகளில் சரிவு மற்றும் கொரோனா வைரஸ் தாக்கம் என பல காரணிகள் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரின் நிகர மதிப்பிலிருந்து 5.8 பில்லியன் டாலர்களை அழித்துள்ளன.
உலகின் முன்னணி ஆன்லைன் வணிக நிறுவனங்களில் ஒன்றான அலிபாபா குரூப் கம்பெனியின் நிறுவனர் ஜாக் மா. சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான இவர் தனது நிறுவன பணியாளர்கள் ‘669’(6 நாள் 6 முறை) உடலுறவு கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.