Japan Earthquake Under High Alert 2026: ஜப்பானின் சன்ரிகு கடற்பகுதியில் திங்கட்கிழமை 7.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கைகள் தற்போது நீக்கப்பட்டாலும், அடுத்த ஏழு நாட்களுக்குள் இதைவிடப் பெரிய 'மெகா-நிலநடுக்கம்' ஏற்பட வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் அவசர கால பைகளுடன் (Go-bag) தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tsunami Warning System: தைவானில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் தைவான், தெற்கு ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இன்றுகாலை சுமார் 6 மணியளவில் புகுஷிமா நகரையொட்டியுள்ள பசிபிக் பெருங்கடலில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து புகுஷிமா அணுஉலை அடங்கிய பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.