English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Indian Spices

Indian Spices News

சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்
Indian Spices Mar 28, 2025, 08:40 AM IST
சீரகம் முதல் ஏலக்காய் வரை... நலம் தரும் மசாலாக்களின் மருத்துவ பண்புகள்
Best Indian spices: இந்திய உணவு கலாச்சாரத்தில், நீக்கமர நிறைந்துள்ள உணவுகளில், மசாலா பொருட்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இவை உணவிற்கு நறுமணத்தையும் சுவையையும் கூட்ட இன்றியமையாதவை.
நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும்... சில சூப்பர் மசாலாக்கள்
Indian Spices Feb 22, 2025, 03:44 PM IST
நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும்... சில சூப்பர் மசாலாக்கள்
நம் சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தப்படும் பல மசாலாப் பொருட்கள் உணவின் சுவையையும் மணத்தையும் அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் எண்ணற்ற மருத்துவ குணங்கள் ஆச்சர்யம் அளிப்பவை என்றால், அது மிகையில்லை. 
நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்... சில சூப்பர் மசாலாக்கள்
Indian Spices Oct 7, 2024, 11:29 AM IST
நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவும்... சில சூப்பர் மசாலாக்கள்
இந்திய சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்க உதவுகின்றன. அதிலும் சில மசாலாப் பொருட்கள் உடலுக்கு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தும். 
மெட்டபாலிஸத்தை தூண்டி... அதிக கலோரிகளை எரித்து... தொப்பையை கரைக்கும் மசாலாக்கள்
Indian Spices Sep 19, 2024, 03:34 PM IST
மெட்டபாலிஸத்தை தூண்டி... அதிக கலோரிகளை எரித்து... தொப்பையை கரைக்கும் மசாலாக்கள்
Best Spices For Weight Loss: மசாலா பொருட்கள் உணவின் சுவை மற்றும் நறுமணத்தை மேம்படுத்துகின்றன. எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் இந்த மசாலாக்களில் சில, மெட்டபாலிஸத்தை தூண்டி, அதிக கலோரிகளை எரித்து, தொப்பையை கரைக்கும் ஆற்றல் கொண்டவை
தாம்பத்திய வாழ்க்கையில்... சுவையை கூட்டும் சில சூப்பர் மசாலாக்கள்
Men's Health Sep 2, 2024, 03:37 PM IST
தாம்பத்திய வாழ்க்கையில்... சுவையை கூட்டும் சில சூப்பர் மசாலாக்கள்
Sexual Health: இன்றைய காலகட்டத்தில், தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக, பாலியல் சார்ந்த பிரச்சினைகள் அதிகரித்து விட்டன.
செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்... இந்த 5 மசாலாக்கள் போதும்
Digestion Issues Sep 2, 2024, 02:29 PM IST
செரிமான பிரச்சனைகளுக்கு குட்பை சொல்லலாம்... இந்த 5 மசாலாக்கள் போதும்
செரிமான கோளாறு தானே என எளிதாக நினைக்க வேண்டாம். இது நீங்கள் நினைப்பதை விட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை தடுக்க அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட 5 மசாலாப் பொருட்கள் உதவும். 
LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ‘சில’ அற்புத மசாலாக்கள்!
Cholesterol Aug 28, 2024, 02:07 PM IST
LDL கொலஸ்ட்ராலை எரித்து... மாரடைப்பை தடுக்கும் ‘சில’ அற்புத மசாலாக்கள்!
Spices That burns LDL Cholesterol: இன்றைய காலகட்டத்தில் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் ரத்த அழுத்தம் பெரும்பாலானோரின் பிரச்சனையாக மாறி விட்டது . இதற்குக் காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கம். இரத்த நாளங்களில் சேரும் கொழுப்பு, மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது.
மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!
Indian Spices Jun 29, 2024, 06:11 PM IST
மசாலாக்களில் ரசாயன கலப்பு... புற்றுநோய் அபாயம் குறித்து FSSAI எச்சரிக்கை..!!
இந்திய மசாலாப் பொருட்கள் அவற்றின் சுவை, வாசனை மற்றும் சுவைக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தொங்கும் தொப்பை கரைய... மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சூப்பர் மசாலாக்கள்..!
Indian Spices Feb 22, 2024, 05:01 PM IST
தொங்கும் தொப்பை கரைய... மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் சூப்பர் மசாலாக்கள்..!
Masalas to Burn Belly Fat: உங்கள் தோற்றத்தை கெடுக்கும் தொங்கும் தொப்பையை குறைக்க, உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய மசாலாக்களை பற்றி அறிந்து கொள்ளலாம்.
தொப்பையை குறைக்க வேண்டுமா? ‘இந்த’ 5 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
weight loss Jan 4, 2024, 03:40 PM IST
தொப்பையை குறைக்க வேண்டுமா? ‘இந்த’ 5 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
Tips To Loose Weight: பலரும் தொப்பையை குறைக்க முடியாமல் சிரமப்படுவர். அப்படி சிரமப்படுபவர்களுக்கு ஈசியான டிப்ஸ் இதோ. 
வைரல் காய்ச்சலுக்கு பூச்சாண்டி காட்டும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்
health Sep 20, 2023, 08:16 AM IST
வைரல் காய்ச்சலுக்கு பூச்சாண்டி காட்டும் கிச்சன் கில்லாடி மசாலாக்கள்
SPICES FOR VIRAL INFECTIONS: மாறிவரும் பருவத்தில் வைரஸ் தொற்று அபாயம் அதிகரிக்கிறது. கவனக்குறைவாக இருந்தால் காய்ச்சல், சளி, இருமல் மற்றும் சளி அபாயம் அதிகரிக்கும்
நோய்கள் எதுவும் அண்டாமல் இருக்க... இந்த ‘5’ மசாலாக்களை அவசியம்  உணவில் சேர்க்கவும்!
Indian Spices Aug 25, 2023, 05:30 PM IST
நோய்கள் எதுவும் அண்டாமல் இருக்க... இந்த ‘5’ மசாலாக்களை அவசியம் உணவில் சேர்க்கவும்!
மசாலாப் பொருட்கள் உணவுகளுக்கு சுவையும் மணமும் கொடுப்பதோடு மட்டுமல்லாமல், அவை எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை கொண்டுள்ளது.
கரம் மசாலா பயன்படுத்துவதால் உண்டாலுக்கு என்னென்ன நன்மைகள்
Garam Masala Aug 8, 2021, 06:19 AM IST
கரம் மசாலா பயன்படுத்துவதால் உண்டாலுக்கு என்னென்ன நன்மைகள்
கரம் மசாலா நமது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கிறது என்பது பலர் அறியாத ஒரு விஷயமாகும். இதன் முழு விவரத்தை இங்கே காண்போம். 

Trending News

  • மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை விதிகள்: DoPPW செய்த முக்கிய மாற்றம்
    Gratuity

    மத்திய அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை விதிகள்: DoPPW செய்த முக்கிய மாற்றம்

  • கூலி படத்திற்காக ரூ. 280 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி? லோகேஷ் சம்பளம் எவ்வளவு?
    rajinikanth
    கூலி படத்திற்காக ரூ. 280 கோடி சம்பளம் வாங்கிய ரஜினி? லோகேஷ் சம்பளம் எவ்வளவு?
  • FMCG துறைக்கு ஒரு நிலையான மாதிரியாகத் திகழும்  பதஞ்சலியின் பேக்கேஜிங்
    Patanjali
    FMCG துறைக்கு ஒரு நிலையான மாதிரியாகத் திகழும் பதஞ்சலியின் பேக்கேஜிங்
  • டிம் குக் காதில் ஓதிய டிடம்ப்: ஆப்பிள் இந்தியாவை விட்டு போகுமா?
    Apple
    டிம் குக் காதில் ஓதிய டிடம்ப்: ஆப்பிள் இந்தியாவை விட்டு போகுமா?
  • அடுத்த 3 நாட்கள் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!
    Rain
    அடுத்த 3 நாட்கள் இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை மையம் எச்சரிக்கை!
  • Gold loan : தங்க கடன் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
    Gold Loan Tips
    Gold loan : தங்க கடன் குறித்து அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்..!
  • புதிய ஆதார் செயலி அறிமுகம்: இனி ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்க வேண்டாம், இது போதும்!!
    Aadhaar app
    புதிய ஆதார் செயலி அறிமுகம்: இனி ஆதார் கார்டை ஜெராக்ஸ் எடுக்க வேண்டாம், இது போதும்!!
  • 2 மாதங்களில் 10 கிலோ உடல் எடை இழப்பு.. பயிற்சியாளர் சொல்லும் டிப்ஸ்!
    Weight Loss Tips
    2 மாதங்களில் 10 கிலோ உடல் எடை இழப்பு.. பயிற்சியாளர் சொல்லும் டிப்ஸ்!
  • சனி ஜெயந்தி 2025... சனீஸ்வரன் அருளால் இன்னல்கள் நீங்கி இன்பம் பெறும் 3 ராசிகள்
    Lord Shani
    சனி ஜெயந்தி 2025... சனீஸ்வரன் அருளால் இன்னல்கள் நீங்கி இன்பம் பெறும் 3 ராசிகள்
  • சமூக பொறுப்புணர்வுடன் சுற்றுசூழலுக்கு உகந்த வணிக முறையை கடைபிடிக்கும் பதஞ்சலி
    Patanjali
    சமூக பொறுப்புணர்வுடன் சுற்றுசூழலுக்கு உகந்த வணிக முறையை கடைபிடிக்கும் பதஞ்சலி

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x