Bazball Team England: இங்கிலாந்து அணியின் டெஸ்ட் பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கலத்தை நீக்கவிட்டு இந்த வீரரை மீண்டும் பயிற்சியாளராக நியமிக்க வேண்டும் என குரல்கள் எழுந்து வருகின்றன.
Kevin Pietersen on India defeat: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு பணம்தான் காரணம் என்று முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் நடராஜனை மெகா ஏலத்தில் டெல்லி அணி 10.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே பந்துவீசாமல் விக்கெட் எடுத்த முதல் பவுலர் விராட் கோலி தான். இப்படியான ஆச்சிரியமான மற்றும் விசித்திரமான சாதனை விராட் கோலியிடம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகின் பெரும்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு நிர்பந்திக்கப்படுவதால், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் சக கிரிக்கெட் வீரர்களை நேர்காணல் செய்ய நல்ல நேரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
கோவிட் -19 வெடித்ததை அடுத்து விஷயங்கள் தீரும் போது இந்தியன் பிரீமியர் லீக் 2020 ஏதேனும் ஒரு கட்டத்தில் நடக்கக்கூடும் என்று இந்திய தொடக்க வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனுமான ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் அதிரடி நாயகன் கெவின் பீட்டர்சன், கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விளகியதாக அறிவித்துள்ளார்!