Royal Challengers Bangalore அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவதத் படிக்கலுக்கு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது உறுதியாகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
சாரதா இதுவரை மொத்தம் 31 முறை பரிசோதிக்கப்பட்டுள்ளதாக பரத்வாஜ் மேலும் தெரிவித்தார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவருக்கு COVID-19 தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
புதிய quarantine சட்டங்களின் கீழ் முகக்கவசங்கள் அணிவது கட்டாயம். விதிகளை மீறினால் ஆறு மாதம் சிறைவாசம் அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கும் நாடு எது தெரியுமா?
103 வயதான ஹமீதா பீ, கோவிட் -19 க்கு எதிரான போரில் துணிச்சலுடன் போராடி குணமடைந்து வீடு திரும்பினார். ஆனால் அவர் எதிர்பாராத ஏமாற்றம் அவர் வீட்டருகில் தான் காத்திருந்தது.
தேவையான தனிமைப்படுத்தப்பட்ட நேரத்தை பூர்த்தி செய்துள்ளதால் கிட்டத்தட்ட 4,000 தப்லீஹி ஜமாஅத் உறுப்பினர்களை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் இருந்து விடுவிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா பரவுதலை கருத்தில் கொண்டு 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை நிறைவு செய்த, தொழிலாளர்களின் உள்-மாநில இயக்கத்தை ஒடிசா அரசாங்கம் சனிக்கிழமை அனுமதித்தது.
கிரேட்டர் சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் G.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை 550 படுக்கைகள் கொண்ட நிறுவன தனிமைப்படுத்தப்பட்ட வார்டை நகரின் அலந்தூர் சுற்றுப்புறத்தில் உள்ள நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் தொடங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் உலகின் பெரும்பகுதி சுய தனிமைப்படுத்தலுக்கு நிர்பந்திக்கப்படுவதால், முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் சக கிரிக்கெட் வீரர்களை நேர்காணல் செய்ய நல்ல நேரத்தைக் கண்டுபிடித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.