ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தைப் பெற்றவர். 1980 முதல் 90களில் இவரைத் தெரியாத யாரும் இல்லை என்றே சொல்லலாம். இவரது பெயர் எப்போதாவது நீங்கள் காதில் கேட்டு இருப்பீர்கள். லக்கி பாஸ்கர் படம் தற்போது டிரெண்டாக காரணம் அதில் வரும் கதைகள் மற்றும் சுவாரஸமான சம்பங்கள்தான். ஏன் லக்கி பாஸ்கர் படத்துடன் ஹர்ஷத் மேத்தா இணைத்துப் பேசப்பட்டு வருகிறது என்று இங்குப் பார்க்கலாம்.
Dhanush Reportedly Appreciated Lucky Baskhar Movie : தமிழ் திரையுலகின் பிரபல நடிகராக வலம் வரும் தனுஷ், தீபாவளிக்கு வெளியான லக்கி பாஸ்கர் படத்தை பாராட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
Lucky Baskhar: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் துல்கர் சல்மான் மற்றும் வெங்கி அட்லூரியின் ’லக்கி பாஸ்கர்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.