Meenakshi Chaudhary Conditions For Groom : பிரபல நடிகை மீனாட்சி செளத்ரி, தனக்கு ஒருவர் மாப்பிள்ளையாக வர வேண்டும் என்றால் அவருக்கு என்னென்ன தகுதி இருக்க வேண்டும் என்பது குறித்து போட்டுள்ள லிஸ்ட், தற்போது வைரலாகி வருகிறது.
Pradeep Ranganathan Next Movie Two Heroines : தமிழ் திரையுலகில், வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக 2 கதாநாயகிகள் நடிப்பதாக தகவல்.
Meenakshi Chaudhary Love Rumor Sushanth : பிரபல நடிகை மீனாட்சி செளத்ரி, நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கோட் படத்தின் மூலம் பிரபலம் அடைந்த நடிகை மீனாட்சி சவுத்ரி திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம்.
Two Actress In Competition To Act In NC 24 Movie : தென்னிந்தியாவின் இரண்டு பெரிய நடிகைகளாக உலா வருபவர்கள், ஒரு ஹீரோவின் படத்தில் நடிக்க போட்டியிட்டு வருவதாக கூறப்படுகிறது.
Meenakshi Chaudhary About The GOAT Movie : தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் மீனாட்சி செளத்ரி. இவர் விஜய்யுடன் தி கோட் படத்தில் நடித்தது குறித்து பேசிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மெகா பிரின்ஸ் வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், எஸ்ஆர்டி என்டர்டெயின்மென்ட்ஸ், இணையும் பான் இந்திய “மட்கா” படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியானது.
துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி, சித்தாரா என்டர்டெயின்மெண்ட்ஸ் வெளியிட்ட அதிர வைக்கும் 'லக்கி பாஸ்கர்' படத்தின் டைட்டில் ட்ராக் வெளியாகியுள்ளது.
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸின் பிரம்மாண்டமான பான்-இந்திய திரைப்படமான, நடிகர் துல்கர் சல்மானின் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.
வருண் தேஜ், கருணா குமார், வைரா என்டர்டெயின்மென்ட்ஸ், மற்றும் SRT என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படமான “மட்கா” விரைவில் வெளியாக இருக்கிறது.
காமெடி நடிகர் சந்தானம் நடிக்கவிருக்கும் புதிய படத்தில் விஜய் பட நாயகி ஒருவர் ஹீராேயினாக களமிறங்குகிறார். அவர் யார் தெரியுமா?