close

News WrapGet Handpicked Stories from our editors directly to your mailbox

megadat

உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்... -KS அழகிரி

உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு அணுக வேண்டும்... -KS அழகிரி

மேகேதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழக அரசின் அனுமதி தேவையில்லை என்றும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

Oct 8, 2019, 06:39 AM IST
தமிழக ஒப்புதலின்றி மேகதாது அணையா? -அன்புமணி கண்டனம்!

தமிழக ஒப்புதலின்றி மேகதாது அணையா? -அன்புமணி கண்டனம்!

தமிழக ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட முயிற்சிக்கும் கர்நாடகத்தின் கருத்து விஷமத்தனமானது என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்!

Oct 6, 2019, 03:16 PM IST
கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிப்பு மேகதாதுவில் அணை கட்ட தடை!

கர்நாடகாவின் கோரிக்கை நிராகரிப்பு மேகதாதுவில் அணை கட்ட தடை!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்க கோரி கர்நாடகா அரசு அளித்த விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது!

Aug 8, 2019, 06:11 AM IST