பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் பாட்ஷா என்று அழைக்கபடும் ஷாருக்கான் இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தற்போது மொத்த சொத்து மதிப்பின் விவரம் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களாக சல்மான்கான் மற்றும் ஷாருக்கான் இருந்தாலும், இருவரில் யார் அதிக சொத்து மதிப்பை கொண்டுள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
Rinku Singh Assets and Earnings: 2023 ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிங்கு சிங், ஆகஸ்ட் 2023 இல் அறிமுகமானதிலிருந்து சர்வதேச கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளார். ரிங்குவின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
Malayalam Lady Superstar: மஞ்சு வாரியர் எப்படி மலையாள சினிமாவின் Lady Superstar ஆனார் தெரியுமா? அவரது நிகர மதிப்பு, சம்பளம், பைக்குகள் அனைத்தும் ஆச்சரியம் தரும்!
Elon Musk World First Trillionaire: உலகின் முதல் டிரில்லியனராவதற்கான பாதையில் எலான் மஸ்க் நடக்கிறாரா? டெஸ்லாவின் புதிய ஊதிய திட்டம் அவரை சாதனைச் சிகரத்திற்கு அழைத்துச் செல்லுமா?
Sunny Leone Net Worth: திரையுலகத்தில் வித்தியாசமான பாதையைத் தேர்ந்தெடுத்து, தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முன்னேறிய நடிகை சன்னி லியோன், கடந்த ஒரு தசாப்தமாக பலரது கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது 44வது பிறந்தநாளை கொண்டாடிய அவரது சொத்து மதிப்பு பற்றிப் பார்ப்போம்.
Allu Arjun Net Worth: நடிகர் அல்லு அர்ஜுனின் வளர்ச்சியுடன் அவரது சொத்து மதிப்பும் பெரிதளவில் அதிகரித்துள்ளது. தற்போதைய கணக்குப்படி, அவர் வைத்திருக்கும் மொத்த சொத்து மதிப்பு எத்தனைக் கோடி வரை இருக்கும் என்று இங்குப் பார்ப்போம். இது அவரது திரைப்படங்களின் சம்பளம், விளம்பரங்கள் மற்றும் தனியார் முதலீடுகள் மூலமாக உருவானது.
Bangladesh Former Prime Minister Sheikh Hasina Net Worth: வங்கதேசத்தில் ராணுவம் இடைக்கால அரசை அமைத்துள்ளது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தை 15 ஆண்டுகள் ஆட்சி செய்தார். அவர் வீடு, கார், நிலம் என ஏகப்பட்ட அசையும் மற்றும் அசையா சொத்துக்கு சொந்தக்காரர்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியின் சொத்து மதிப்பு ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்தது. அவர் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ரூ.8.9 கோடி வசூலிக்கிறார். அதே சமயம் ட்விட்டர் பதிவுகளுக்கு 2.5 கோடி கட்டணமாக பெறுகிறார்.
இந்தியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் அதானி மற்றும் அம்பானியின் சொத்து மதிப்பு திடீரென சரிவைக் கண்டுள்ளது. இரண்டு பேரும் பல ஆயிரம் கோடிகளை ஒரேநாளில் இழந்துள்ளனர்.
Gautam Adani net worth: கௌதம் அதானியின் நிகர மதிப்பு ஹிண்டன்பெர்க் அறிக்கைக்குப் பிறகு தொடர்ந்து சரிந்து கொண்டே செல்கிறது. இதன் மூலம் அவரின் உலக பணக்காரர் இடமும் நாளுக்கு நாள் இறங்குமுகமாக இருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.