EPFO : பிஎப் சந்தாதாரர்கள் ஒரே நாளில் பிஎப் செட்டில்மெண்ட் கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
EPF Claim Rejection: பொருந்தாத விவரங்கள், முழுமையடையாத KYC, அல்லது நிறுவனத்தின் சரிபார்ப்பு இல்லாமை போன்ற அடிப்படைத் தவறுகளால் பெரும்பாலான கோரிக்கை நிராகரிப்புகள் நிகழ்வதாக EPFO தெரிவிக்கின்றது.
EPFO : இறந்தவரின் பெயரில் பிஎப் கணக்கு இருப்பதையும், அதில் பணம் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வது எப்படி, அந்த பணத்தை பெற விண்ணப்பிப்பது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
EPFO : பிஎப் கிளைம் நிராகரிப்பு பெருமளவு குறைந்திருப்பதாக இபிஎப்ஓ தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்கான ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO, வேலைகளை மாற்றும்போது PF கணக்கை மாற்றும் செயல்முறையை எளிதாக்கியுள்ளது. இந்த தகவல் வெள்ளிக்கிழமை வெளியான அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF Claim : உங்களின் பிஎப் கிளெய்ம் நிராகரிக்கப்பட்டால், அதற்கு என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்பதையும், அதனை எப்படி சரி செய்வது என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம்.
EPFO New Rules ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) என்னும் கோடிக்கணக்கான PF சந்தாதாரர்களின் அமைப்பு சில முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை புத்தாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும். ஓய்வூதிய நிதி அமைப்பு தனது சந்தாதாரர்களுக்கு பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
EPFO Update: இபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தேவை ஏற்படுகையில் பணம் எடுக்க க்ளெய்ம் செய்யும்போது, அதாவது பணத்தை கோரும்போது, சில சமயம் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுவதும் உண்டு.
EPFO Special Camps: தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், சென்னை மற்றும் புதுச்சேரி என மொத்தம் பத்து இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
EPFO Update: EPFO கொள்கைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் புதுப்பிப்புகள் குறித்து தொடர்ந்து தெரிந்துகொள்வது, பணத்தை எடுக்கும் செயல்முறையின் போது தேவையற்ற சிக்கல்களைத் தடுக்க உதவும்