English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • One Nation One Election

One Nation One Election

ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட்
One Nation One Election Dec 19, 2024, 09:41 AM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் இடம்பெற்ற முக்கிய எம்.பி.க்கள் லிஸ்ட்
Lok Sabha Latest News: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விவாதிக்க 31 பேர் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
One Nation One Election Dec 18, 2024, 02:40 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்... நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு திமுக பரிந்துரைத்த 2 எம்.பி.க்கள்
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்றக் கூட்டுக்குழுவில் இடம்பெற 2 எம்.பி.க்கள் பெயரை திமுக பரிந்துரை செய்துள்ளது
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்!
Lok Sabha Dec 17, 2024, 03:01 PM IST
One Nation One Election | ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஆதரவாக 269 வாக்குகள்!
One Nation One Election Bill Latest News: ஒரே நாடு-ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் பெரும்பான்மையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, ஆதரவாக 269 வாக்குகள் பதிவு.
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?
Thirumavalavan Sep 22, 2024, 05:01 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் மிகவும் ஆபத்தானது... திருமாவளவன் சொல்லும் விளக்கம் என்ன?
Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார். 
ஒரே நாடு ஒரே தேர்தல்: 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல்.. 1951 முதல் 1967 வரை என்ன நடந்தது?
One Nation One Election Sep 19, 2024, 05:11 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்: 17 மாநிலங்களின் ஆட்சிக்கு சிக்கல்.. 1951 முதல் 1967 வரை என்ன நடந்தது?
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?
Tamil nadu Sep 19, 2024, 02:02 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்: எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு?
One Nation One Election: நாடு முழுவதும் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்தினால், எந்தெந்த மாநிலங்களுக்கு சிக்கல் ஏற்படும்? தமிழகத்திற்கு என்ன பாதிப்பு ஏற்படும்? எந்த மாதிரியான மாற்றம் ஏற்படும்? என்பதைக் குறித்து பார்ப்போம்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?
One Nation One Election Sep 19, 2024, 12:42 PM IST
'ஒரே நாடு ஒரே தேர்தல்' பாஜகவுக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு தேவையா?
One Nation One Election: இந்திய கட்டமைப்பிற்கு ஒரு நாடு ஒரே தேர்தல் சாத்தியமா? அதன் சாதகம் மற்றும் பாதகம் என்ன? பிரதமர் மோடி தலைமையிலான பாஜாகவுக்கு ஒரு நாடு ஒரே தேர்தல் கொண்டுவர போதுமான எண்ணிக்கை இருக்கிறதா என்பதை பார்க்கலாம்.
ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடி
One Nation One Election Sep 18, 2024, 03:00 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல்... அமைச்சரவை ஒப்பதல் - பாஜக அரசு அதிரடி
One Nation One Election: முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்பித்த 'ஒரே நாடு ஒரே தேர்தல்' அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்: '400 இடங்கள் இலக்கு' என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுக்க காரணம் என்ன?
One Nation One Election Mar 14, 2024, 04:37 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல்: '400 இடங்கள் இலக்கு' என்ற முழக்கத்தை பாஜக கையில் எடுக்க காரணம் என்ன?
BJP 400 Seat Target: ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற சட்டத்தை கொண்டுவர வேண்டும் என்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 400 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என்ற முழக்கத்தை தொடர்ந்து பாஜக இலக்காகக் கொண்டிருக்கிறது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது' - ஸ்டாலின் கொண்டுவந்த 2 தீர்மானங்கள் என்னென்ன?
TN Assembly Feb 14, 2024, 12:19 PM IST
'ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமற்றது' - ஸ்டாலின் கொண்டுவந்த 2 தீர்மானங்கள் என்னென்ன?
TN Assembly 2024, CM Stalin: தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று இரண்டு தனித் தீர்மானங்களை முன்மொழிந்துள்ளார். 
உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
Annamalai Sep 11, 2023, 03:51 PM IST
உதயநிதி தலைக்கு விலை... அவர் போலி சாமியாராக தான் இருக்க வேண்டும் - அண்ணாமலை அதிரடி!
Tamilnadu Latest: சனாதன சர்ச்சை, ஒரே நாடு ஒரே தேர்தல், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் என பல்வேறு விஷயங்களுக்கு மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார். 
Annamalai Sep 3, 2023, 01:40 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் தான் மோடியின் ஆசை - அண்ணாமலை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பிரதமர் மோடியின் ஆசை எனவும் தேர்தல்களால் அதிகாரிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Jharkhand Governor Sep 2, 2023, 08:20 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம்: சி.பி.ராதாகிருஷ்ணன்
ஒரே நாடு ஒரே தேர்தல் காலத்தின் கட்டாயம் என ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா... சாதகங்களும் பாதகங்களும்!
Election 2024 Sep 1, 2023, 07:18 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமா... சாதகங்களும் பாதகங்களும்!
One Nation One Election: ஒரு நாடு - ஒரே தேர்தல் என்ற மசோதாவை அரசாங்கம் கொண்டு வரலாம்மக்களவைத் தேர்தலை மத்திய அரசு முன்கூட்டியே நடத்தும் உத்தேசம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் அனுமானிக்கின்றன.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்காக குழு அமைக்கப்பட்டதா? உண்மை என்ன?
2024 elections Sep 1, 2023, 10:00 AM IST
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்காக குழு அமைக்கப்பட்டதா? உண்மை என்ன?
one nation one election: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முட்டாள்த்தனமானது  - சீமான்
Tamil nadu Mar 14, 2022, 01:48 PM IST
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது முட்டாள்த்தனமானது - சீமான்
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறுபவர்கள் ஒரே குளத்தில் குளிக்கலாம், ஒரே சுடுகாட்டில் அனைவரையும் புதைக்கலாம் என்று சொல்ல சொல்லுங்கள் - சீமான் 
ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதற்கு வாய்ப்பே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி
One Nation One Election Mar 11, 2022, 02:13 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் வராது, அதற்கு வாய்ப்பே இல்லை: சுப்பிரமணியன் சுவாமி
ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெறுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, அதற்கு வாய்ப்பில்லை என்று சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார்.
Tamil nadu Feb 15, 2022, 06:00 PM IST
யாரை மிரட்டுகிறீர்கள்? மிசாவையே பார்த்தவன் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி
நான் மிசாவையே பார்த்தவன்... எடப்பாடி யாரை மிரட்டி பார்க்கிறார் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவேசம்
Tamil Nadu Local Election Feb 15, 2022, 05:40 PM IST
இ.பி.எஸ் -ன் "27 அமாவாசைகள்" - மனக் கணக்கா? தப்புக் கணக்கா?
"27 அமாவாசைகள்தான் தி.மு.க ஆட்சியில் இருக்கும்" என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை
மக்களை திசை திருப்பவே ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் -காங்கிரஸ்
BJP Jun 20, 2019, 06:51 AM IST
மக்களை திசை திருப்பவே ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் -காங்கிரஸ்
பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பிரதமர் மோடி ‘ஒரு நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சவுராப் கோகாய் குற்றம்சாட்டியுள்ளார்.

Trending News

  • 4.95 கிலோ கருப்பை கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தனியார் மருத்துவமனை சாதனை
    Chennai

    4.95 கிலோ கருப்பை கட்டி ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்! தனியார் மருத்துவமனை சாதனை

  • EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்: EPF கார்பஸ், EPS ஓய்வூதியம் அனைத்தும் அதிகரிக்கும்
    EPFO
    EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்: EPF கார்பஸ், EPS ஓய்வூதியம் அனைத்தும் அதிகரிக்கும்
  • தெரு நாயை துடிக்க துடிக்க அடித்து கொன்ற நபர்! கைது செய்த காவல்துறை..
    Chennai
    தெரு நாயை துடிக்க துடிக்க அடித்து கொன்ற நபர்! கைது செய்த காவல்துறை..
  • பீகார் தேர்தல்: அனைவருக்குமான பாடம்... லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
    MK Stalin
    பீகார் தேர்தல்: அனைவருக்குமான பாடம்... லிஸ்ட் போட்ட முதல்வர் ஸ்டாலின்!
  • சுந்தர்.சி விலகலுக்கு பின்..‘தலைவர் 173’ படம் குறித்து பேசிய கமல்! என்ன சொன்னார்?
    Kamal Haasan
    சுந்தர்.சி விலகலுக்கு பின்..‘தலைவர் 173’ படம் குறித்து பேசிய கமல்! என்ன சொன்னார்?
  • சென்னை சென்ட்ரலில் மிக பிரம்மாண்ட ப்ராஜெக்ட்... விவரம் என்ன பார்க்கலாம்?
    Chennai Central
    சென்னை சென்ட்ரலில் மிக பிரம்மாண்ட ப்ராஜெக்ட்... விவரம் என்ன பார்க்கலாம்?
  • மாதம் ரூ.18,000 சம்பளம்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ் - உடனே அப்ளை பண்ணுங்க
    Tamil Nadu government Job
    மாதம் ரூ.18,000 சம்பளம்.. பெண்களுக்கு சூப்பர் சான்ஸ் - உடனே அப்ளை பண்ணுங்க
  • Motorola G06 Power ஸ்மார்ட்போனை வெறும் ரூ.7,199 -க்கு வாங்குவது எப்படி?
    Motorola Moto G06 Power
    Motorola G06 Power ஸ்மார்ட்போனை வெறும் ரூ.7,199 -க்கு வாங்குவது எப்படி?
  • PM Kisan 21வது தவணை இந்த நாளில் வருகிறது: விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!!
    PM Kisan
    PM Kisan 21வது தவணை இந்த நாளில் வருகிறது: விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!!
  • மூத்த குடிமக்களுக்கு நிவாரணம்: 60 வயதில் தானாக தொடங்கும் ஓய்வூதியம், மாநில அரசின் மாஸ்டர் பிளான்
    senior citizens
    மூத்த குடிமக்களுக்கு நிவாரணம்: 60 வயதில் தானாக தொடங்கும் ஓய்வூதியம், மாநில அரசின் மாஸ்டர் பிளான்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x