புதுச்சேரியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு எத்தனை இடங்கள்? என்டிஏ ஆட்சியை தக்கவைக்குமா? தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இதோ!
Polling Turnout Latest Updates: அசாம், கேரளா மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைக்கு இன்று (ஏப்ரல் 9) ஒரே கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு வாக்குகள் பதிவாகி உள்ளன என்பதை இங்கு காணலாம்.
2026 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகம் இணைந்து தங்களது கூட்டணியை உறுதி செய்துள்ளன. இரண்டு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது யார் யாருக்கு எத்தனை தொகுதிகள் என்பது உறுதியாகியுள்ளது.
VCK Puducherry Assembly Election: புதுச்சேரியில் சட்டப்பேரவை தேர்தலில் 3 தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். உசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை தொகுதிகளில் விசிக தனித்து போட்டியிடுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Assembly Election Results 2021 LIVE: 5 மாநில சட்டசபை தேர்தல் நிலவரம்
5 மாநிலங்களுக்கான தேர்தல் கருத்து கணிப்புகள வெளியாகியுள்ளது.