கிரெடிட் கார்டு பில் செலுத்தும் விதிகள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜூலை 1 முதல் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
மொபைலுக்கு வரும் குறுஞ்செய்திகளை இலகுவாக எடுத்துக்கொள்வது உங்களை சிக்கலில் சிக்க வைக்கும். இதைப் பற்றி உங்களுக்குத் தெரியாவிட்டால், நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
Bank Holidays: புத்தாண்டு இன்று தொடங்கியுள்ளது, மேலும் பல விதிகள் மாற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டது. அதன் விவரத்தை இங்கே அறிந்துக்கொள்வோம்.
இப்பொழுது வேறொருவரின் கணக்கில் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதாகி விட்டது. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. UPI, நெட் பேங்கிங் அல்லது மொபைல் வாலட் என பல வசதிகள் உள்ளன. ஒருவரின் கணக்கில் பணம் செலுத்த வங்கிக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. கணிணி அல்லது ஸ்மார்ட் போன் இருந்தால் போதும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.