RBI Repo Rate: இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ விகிதத்தை (repo rate) தொடர்ந்து ஐந்தாவது முறையாக தற்போதுள்ள 5.25 சதவீத அளவிலேயே தக்கவைத்துள்ளது. இந்த முடிவு லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு நிம்மதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
RBI Repo Rate: பொருளாதார வளர்ச்சியைப் பொறுத்தவரை, 2026-27 நிதியாண்டிற்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியை 6.6 சதவீதமாக ரிசர்வ் வங்கி (RBI) கணித்துள்ளது.
RBI Monetary Policy News: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யாமல் 5.25% ஆகவே வைத்திருக்க முடிவு செய்துள்ளது. 2026-27 நிதியாண்டிற்கான தனது முதல் பணவியல் கொள்கை அறிக்கையில் RBI இந்த அறிவிப்பை வெளியிட்டது.
RBI Monetary Policy News: இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கைக் குழுவின் (MPC) முடிவுகள் வெளியாகியுள்ளன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல் 5.25 சதவீதமாகவே தொடர்வதாக அறிவித்துள்ளது.
2025 RBI Repo Rate Cuts : 2025ஆம் ஆண்டு, வங்கி கடன் வாங்கியவர்களுக்கு சிறப்பான ஆண்டாக இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
RBI Repo Rate Latest News: ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இதனால் கார் கடன், வீட்டு கடன் போன்ற கடன்களின் வட்டி விகிதங்களும் குறையும்.
Interest Rates Reduce: கார் மற்றும் வீட்டுக் கடன் வாங்கியவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. டிசம்பர் 2025-ல் உங்கள் மாதத் தவணை (EMI) குறைய வாய்ப்புள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Repo Rate : இந்திய ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை குறைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, வரும் நாட்களில் கடன்களுக்கான வங்கி விகிதம் குறையலாம்.
RBI Latest News: பொதுமக்களுக்கு தீபாவளி பரிசளிக்க இந்திய ரிசர்வ் வங்கி தயாராகி வருவதாக கூறப்படுகின்றது? அக்டோபர் 1 ஆம் தேதி அந்த அறிவிப்பு வரக்கூடும். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
RBI Repo Rate Latest News: மூன்று நாள் நாணயக் கொள்கைக் குழுவின் கூட்டத்திற்குப் பிறகு, ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ விகிதம் குறித்த மத்திய வங்கியின் முடிவுகளை அறிவித்தார். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.
சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்க்கையின் மிகப்பெரிய மற்றும் அழகான கனவுகளில் ஒன்றாகும். எனினும், இதில் உணர்ச்சிப் பூர்வமான முடிவை எடுக்காமல், முழுமையான திட்டமிடலுடன், நன்கு யோசித்த பிறகு நீங்கள் ஒரு வீட்டை வாங்க வேண்டும்.
Home Loan: உங்களின் மாத சம்பளத்தை அடிப்படையாகக் கொண்டு வீட்டுக்கடன் தகுதி, இஎம்ஐ கணக்கீடு மற்றும் கூடுதல் விவரங்களை பற்றி பார்ப்போம்.
வீட்டுக் கடன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிவாரண செய்தியாக 2025 ஜூன் மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்த பிறகு, பல வங்கிகள் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
Home Loan Tips: சொந்த வீடு வாங்குவது பெரும்பாலானோருக்கு முதல் கனவாக உள்ளது. இந்தக் கனவை நனவாக்க, வங்கிகள் அல்லது வங்கி சாரா நிதி நிறுவனங்கள் வீட்டுக் கடன் வழங்கி உதவுகின்றன. இந்நிலையில், வசில வங்கிகள் வீட்டுக் கடன் வட்டியை குறைத்து வாடிக்கையாளர்களுக்கு குட் ந்யூஸ் வழங்கியுள்ளன.
தற்போதைய வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் சமீப காலங்களில் மிகக் குறைவாக இருப்பதால், சந்தேகத்திற்கு இடமின்றி சொத்து வாங்குதல் அல்லது கட்டுமானத்தைத் திட்டமிடுவதற்கு இது ஒரு சாதகமான நேரமாகும்.
2025 பிப்ரவரி மாதம் முதல், ரிசர்வ் வங்கி (RBI) அதன் ரெப்போ விகிதத்தைக் குறைத்து வரும் நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFC நிறுவனங்கள் FD முதலீடுகளுக்கான வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன.
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்புக்கும் பிறகு வட்டி விகிதங்களைக் குறைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும் 5 வங்கிகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
RBI Repo Rate Latest News: ஆர்பிஐ ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா பணவியல் கொள்கை குழு (MPC) செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
RBI ரெப்போ விகிதக் குறைப்புகளுக்குப் பிறகு, அனைத்து பெரிய மற்றும் சிறிய வங்கிகளும் கடன்கள் மற்றும் நிலையான வைப்புத்தொகை (Fixed Deposits) மீதான விகிதங்களைக் குறைத்துள்ளன.
SBI Interest Rates Reduced: ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைக்குப் பிறகு, எஸ்பிஐ கடன் விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்தது. இதனால் கடன்கள் சுமை சற்று குறையும்.
RBI Repo Rate Cut: வீட்டு கடன், கார் கடன், தனிநபர் கடன் வாங்கிய நடுத்தர வர்க்கத்தினருக்கு நிம்மதி அளிக்கும் வகையில், ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைப்பதாக அறிவித்துள்ளார்.