லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தலைமையிலான ஐபிஎல் தொடர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. இப்போட்டியில் ரிஷப் பண்ட் காயம் அடைந்தார்.
RCB vs LSG: 2026 ஐபிஎல் தொடரின் 23 வது போட்டியில் ஏப்ரல் 15 அன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த நிலையில், இரு அணிகளின் பிளேயிங் 11 பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட பலவேறு விவரங்களை இங்கு பார்க்கலாம்.
Malavika Nayak scolded Rishabh Pant: ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சதம் அடித்த நிலையில், அவரை திட்டிய மாளவிகா நாயக் யார் என்று ரசிகர்கள் தேட வருகின்றனர்.
RCB qualified for Qualifier 1: ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில், லக்னோ அணியை வென்று குவாலிஃபையர் 1க்கு ஆர்சிபி அணி முன்னேறியது.
RCB vs LSG: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று (மே 27) லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர், நவீன் உல்-ஹக் ஆகியோருக்கு இடையில் மோதல் நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும், இவர்களின் சண்டைக்கு என்ன காரணம் என்று யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து தற்போது புது தகவல் வெளியாகியுள்ளது.
விராட் கோலியுடன் மோதலுக்குப் பிறகு சக அணி வீரரிடம் பேசியிருக்கும் நவீன் உல் ஹக், நான் ஐபிஎல் விளையாட தான் வந்திருக்கிறேன்... வசைகளை வாங்கி கொள்ள அல்ல என தெரிவித்திருக்கிறார்.
ஐபிஎல் தொடரின் 15ஆவது லீக் போட்டியில், பெங்களூரு - லக்னோ அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் தொடரின் முதலாவது குவாலிபையர் போட்டியின்போது மைதானத்தில் புகுந்த ரசிகரை காவலர் தூக்கிச் சென்றதை பார்த்து விராட் கோலி போட்ட WWE ரியாக்ஷன் வீடியோ வைரலாகியுள்ளது.
கொல்கத்தா ஈடன் காடன் மைதானத்தில் எழுந்த ரசிகர்களின் கோஷத்தால் பரபரப்பான மேட்சில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று, 2வது எலிமினேட்டருக்கு முன்னேறியது.