2019 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியபோது நடுவர்களாக இருந்த 2 பேர் இப்போட்டியிலும் நடுவர்களாக பணியாற்றுகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.