Amazing Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காய் மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட சிறந்த காய்கறி.
Ridge Gourd : பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், யாரெல்லாம் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட அவசியமான தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Ridge Gourd Benefits பீர்க்கங்காய், மிகச் சிறந்த காய்கறிகளில் ஒன்று. ஆனால் பலருக்கும் பிடித்த காய்கறிகளில் ஒன்று என கூற இயலாது. நான் ஒதுக்க கூடிய காய்கறிகள் பலவற்றில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்வது நல்லது.
Numerous Medicinal Benefits of Ridge Gourd: உயிர்ச்சத்துக்கள் நிறைந்த பீர்க்கங்காயை பெரும்பாலான வீடுகளில் சமைப்பதே இல்லை. மிகக் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து கொண்ட இந்த காய்கறி, பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
Ridge Gourd Disadvantages: பீர்க்கங்காய் ஒரு ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி ஆகும், ஆனால் சில சமயங்களில் இந்த காய் சிலருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே எந்தெந்த நபர்கள் பீர்க்கங்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வோம்.
Peerkangai Health Benefits: பீர்க்கங்காய் சிறந்த கோடைகால காய்கறியாகும். பீர்க்கங்காய் சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. பீர்க்கங்காய், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய் ஆகும். ஊட்டச்சத்தின் களஞ்சியமாக விளங்கும் இதில் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளும் மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன.