Sona Vadivelu : தமிழ் திரையுலகின் மூத்த காமெடி நடிகராக இருக்கும் ஒருவரை குறிப்பிட்டு, “அவருடன் நடிப்பதற்கு பிச்சையெடுத்து வாழலாம்” என்று சோனா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.
குசேலன் படத்திற்கு பின் வடிவேலு உடன் நடிக்க எக்கச்சக்க பட வாய்ப்புகள் கிடைத்தும் வேண்டாம் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளது, தற்போது வைரலாகி வருகிறது.
KRG கண்ணன் ரவியின் தயாரிப்பில் நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு நடிக்கும் "பேங் பேங்" (Bang Bang ) படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!
Vadivelu Did Not Go To Vijayakanth Death Reason : விஜயகாந்திற்கும் வடிவேலுவிற்கும் திரையுலகில் மோதல் எழுந்தது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், விஜயகாந்தின் இறப்பிற்கு கூட வடிவேலு வராதது ஏன் தெரியுமா?
Friends Movie : மீண்டும் வெளியாகும் விஜய்-சூர்யா நடித்த 'ப்ரண்ட்ஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா! முழு விவரம், இதோ!
India Richest Comedian: இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் யார்? அவரின் சொத்து மதிப்பு என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
KRG கண்ணன் ரவியின் பிரம்மாண்ட தயாரிப்பில், நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு, யுவன்சங்கர் ராஜா கூட்டணி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணையும் புதிய படத்தின் பூஜை , இன்று கோலாகலமாக நடைபெற்றது
Maareesan OTT Release Date : வடிவேலு, பகத் பாசில் நடித்திருந்த படம், மாரீசன். இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, பகத் பாஸில் நடித்துள்ள மாரீசன் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தில் விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
Vadivelu Gift King Kong Daughter Wedding : நடிகர் கிங்காங், தனது மகளுக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்தார். இதற்கு நடிகர் வடிவேலுவுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.
வடிவேலு, பிரபு தேவா இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் 98 ஆவது படத்தை இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்க, தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவேலு - பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் 'மாரீசன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டிருக்கிறது.
மாரீசன் டீசர் வெளியாகி 4 மில்லியன் பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு, படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. படம் ஜூலை மாதம் 25ஆம் தேதியன்று வெளியாகிறது.
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் “கேங்கர்ஸ்” படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது.
Film Rejected By Vadivelu But Vijay Played Hero : 1999 காலத்தில் வெளியான ஒரு படத்தில் நடிக்க முதலில் வடிவேலுவிடம் கேட்கப்பட்டது. ஆனால், அதில் விஜய் ஹீரோவாக நடித்து அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அது எந்த படம் தெரியுமா?
Maareesan Movie: 'மாமன்னன்' வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பஹத் பாசில் கூட்டணியின் 'மாரீசன்' பட அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.
MK Stalin: சென்னையில் நடைபெற்ற திமுகவின் நிகழ்ச்சியில் வடிவேலு பங்கேற்று பேசியுள்ளார். 2026 தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெரும் என்று தெரிவித்துள்ளார்.
2003ஆம் ஆண்டு நடிகர் பராசாந்த் நடிப்பில் வெளியான வின்னர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
Vadivelu: வருமானவரித்துறை அலுவலகத்தில் நடந்த பொங்கல்விழாவில் நடிகர் வடிவேலு பேசிய விஷயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
துணை முதல்வரை சந்தித்த நகைச்சுவை நடிகர் வைகைப் புயல் வடிவேலு வாழ்த்து
திரைப்படத்தின் கதாப்பாத்திரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சித்தரித்து செங்கல்பட்டில் நகர் முழுவதும் அதிமுகவினர் நூதன போஸ்டர்களை ஓட்டியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Vadivelu Helps Vengal Rao : சினிமா துணை நடிகர் வெங்கால் ராவ், சில நாட்களுக்கு முன்னர் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறியிருந்த வீடியோ, இணையத்தில் வைரலானது.