English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Women Health

Women Health

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும் அவற்றுக்கான எளிய வீட்டு வைத்தியங்களும்
Women Health Jul 8, 2025, 01:53 PM IST
பெண்களுக்கு ஏற்படும் பொதுவான பிரச்சனைகளும் அவற்றுக்கான எளிய வீட்டு வைத்தியங்களும்
Women Health Tips: சரும பளபளப்பு, ஹார்மோன் சமநிலை அல்லது மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும், சரியான உணவின் பங்கு அனைத்திற்கும் முக்கியமானது. பெண்களின் ஆரோக்கியத்திற்கு முக்கியமான சில சூப்பர்ஃபுட்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
பெண்களே, அடிக்கடி மார்பக வலி வருகிறதா? இதோ கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Breast Pain Jun 30, 2025, 05:47 PM IST
பெண்களே, அடிக்கடி மார்பக வலி வருகிறதா? இதோ கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Causes Of Breast Pain: பெண்களில் அடிக்கடி ஏற்படும் மார்பக வலி பொதுவாக சாதாரணமாக இருக்கலாம், ஆனால் சில நேரங்களில் அது உடல் அளிக்கும் முக்கிய எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த வலி மாதவிடாய் சுழற்சி காரணமா? இல்லையெனில் வேறு ஏதாவது சிக்கலா? என்பதை ஆராய வேண்டியது அவசியம்.
பெண்களுக்கு பயனளிக்கும் சப்பாத்திக்கள்ளி கிரேவியின் சிறப்பு!
Prickly pear Jun 17, 2025, 12:19 PM IST
பெண்களுக்கு பயனளிக்கும் சப்பாத்திக்கள்ளி கிரேவியின் சிறப்பு!
 Prickly Pear For Female Wellness: பெண்களுக்கு ஹார்மோன் சமநிலை, மாதவிடாய் பிரச்சனை, சுரண்டு நோய்கள் போன்றவற்றுக்கு நிவாரணம் தரும் இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இதன் மருத்துவ குணங்களை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
அதிக வெள்ளைப்படுதலா? வெறும் வயிற்றில் இந்த பானம் குடித்தால் நிம்மதியான தீர்வு!
Vaginal discharge May 10, 2025, 06:28 PM IST
அதிக வெள்ளைப்படுதலா? வெறும் வயிற்றில் இந்த பானம் குடித்தால் நிம்மதியான தீர்வு!
Vaginal Discharge Remedy: சில உடல்நிலை பிரச்சனைகள் இயற்கையான முறைகளில் சமாளிக்கக்கூடியவை. ஆனால் பெண்களுக்கு ஏற்படும் அதிகப்படியான வெள்ளைப்படுதல், உடல்நலத்தைக் கேடாக்கும் ஒன்றாக உள்ளன. இது நீண்ட காலம் தொடருமானால், பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பப்பாளி சாப்பிட்டவுடன் மாதவிடாய் வருவது ஏன்? சூடு மட்டும் காரணம் அல்ல!
papaya Apr 7, 2025, 01:22 PM IST
பப்பாளி சாப்பிட்டவுடன் மாதவிடாய் வருவது ஏன்? சூடு மட்டும் காரணம் அல்ல!
Reasons Why Women Get Periods After Eating Papaya : பெண்கள் பலருக்கு, மாதவிடாய் நெருங்கி வரும் காலத்தில் பப்பாளி சாப்பிட்டால், கண்டிப்பாக மாதவிடாய் வந்துவிடுமாம். இதற்கு காரணம் என்ன தெரியுமா?
30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய 3 மருத்துவ பரிசோதனைகள்
Women Health Mar 16, 2025, 11:10 AM IST
30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டிய 3 மருத்துவ பரிசோதனைகள்
Women health : 30 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு பெண்ணும் இந்த மூன்று மருத்துவ பரிசோதனைகளையும் கட்டாயம் செய்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் பின்னால் வருத்தப்பட நேரிடும்.
40+ வயதாகிறதா... பெண்கள் அனைவரும் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டிய சில பரிசோதனைகள்
Women Health Mar 6, 2025, 07:13 PM IST
40+ வயதாகிறதா... பெண்கள் அனைவரும் கண்டிப்பாக செய்து கொள்ள வேண்டிய சில பரிசோதனைகள்
Health Tips: 40 வயதிற்குப் பிறகு, பெண்களுக்கு ஹார்மோன் மாற்றங்கள், எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் வளர்சிதை மாற்றம் என்னும் மெட்டபாலிஸம் மந்தமாதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
Women's Day 2025: பாடாய் படுத்தும் PCOS, ஹார்மோன்களை சீர்படுத்தும் டயட் இதோ
PCOS Mar 5, 2025, 05:00 PM IST
Women's Day 2025: பாடாய் படுத்தும் PCOS, ஹார்மோன்களை சீர்படுத்தும் டயட் இதோ
Women's Day 2025: இந்த காலத்தில் பெண்களை பெரிய வகையில் பாதிக்கும் நோய்களில் முக்கியமாக இருப்பவை பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS) மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி கோளாறு (PCOD). இவை ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படுகின்றன.
பெண்களே உஷார்..! வெள்ளை சர்க்கரை எனும் விஷம் - இந்த பிரச்சனைகள் வரும்
White sugar Feb 24, 2025, 05:51 PM IST
பெண்களே உஷார்..! வெள்ளை சர்க்கரை எனும் விஷம் - இந்த பிரச்சனைகள் வரும்
White sugar | வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால் பெண்களுக்கு வரும் கொடிய ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..
கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Pregnancy Guidelines Feb 16, 2025, 12:37 PM IST
கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
Pregnancy guidelines | நீலகிரி மாவட்டத்தில் கர்ப்பிணிகள் கடைபிடிக்க வேண்டிய முக்கிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
பெண்களே! இதயம் பலவீனம் ஆவதை காட்டும் முக்கிய அறிகுறிகள்..!
Heart health Feb 1, 2025, 09:45 AM IST
பெண்களே! இதயம் பலவீனம் ஆவதை காட்டும் முக்கிய அறிகுறிகள்..!
Heart Health | பெண்களே இதயம் பலவீனம் குறித்து காட்டும் இந்த அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்க வேண்டாம். மாரடைப்பு வந்துவிடும். 
பெண்கள் ஏன் பச்சை தேங்காய் சாப்பிட வேண்டும்? காரணத்தை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
Coconut Jan 19, 2025, 02:09 PM IST
பெண்கள் ஏன் பச்சை தேங்காய் சாப்பிட வேண்டும்? காரணத்தை அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்
Coconut | தேங்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: பச்சை தேங்காயை உட்கொள்வது பெண்களுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
பெண்கள் 30 வயதிற்குப் பிறகு கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!
Women Health Jan 9, 2025, 08:53 PM IST
பெண்கள் 30 வயதிற்குப் பிறகு கட்டாயம் சாப்பிட வேண்டிய 5 உணவுகள்..!
Women Health | பெண்கள் 30 வயதிற்குப் பிறகு இந்த 5 கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். எலும்புகள் வலுவடைவது முதல் ஆரோக்கியமாக இருப்பது வரை உதவும்.
பிரசவத்திற்கு பிறகு தொப்பை கொழுப்பு அதிகரித்துவிட்டதா? குறைக்க இயற்கையான வழிகள் இதோ
Women Health Nov 22, 2024, 11:49 AM IST
பிரசவத்திற்கு பிறகு தொப்பை கொழுப்பு அதிகரித்துவிட்டதா? குறைக்க இயற்கையான வழிகள் இதோ
Weight Loss Tips: பிரசவத்திற்குப் பிறகு பெண்களில் மாற்றங்கள் மட்டுமலாமல், சில பல அசவுகரியங்களும் ஏற்படுகின்றன. அவற்றில், பெரும்பாலான பெண்கள் எதிர்கொள்ளும் ஒரு பொதுவான, முக்கியமான பிரச்சனை தொப்பை கொழுப்பு அதிகரிப்பதாகும்.
மொபைல் கதிர்வீச்சு கர்ப்பிணிப் பெண்களை பாதிக்குமா? போட்டுத் தாக்கும் தொழில்நுட்பம்!
Mobile Towers Jul 17, 2024, 01:41 PM IST
மொபைல் கதிர்வீச்சு கர்ப்பிணிப் பெண்களை பாதிக்குமா? போட்டுத் தாக்கும் தொழில்நுட்பம்!
Mobile Tower Radiation : மொபைல் டவர்களில் இருந்து வெளிப்படும் மின்காந்த புல கதிர்வீச்சை, தற்போதைய வரம்பை விட பத்து மடங்குக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என்றும் அரசு பரிந்துரைத்துள்ளது.
பெண்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?
Beetroot juice Jul 5, 2024, 06:21 PM IST
பெண்கள் தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்க வேண்டும்! ஏன் தெரியுமா?
Benefits Of Beetroot Juice : பெண்களின் அவர்களின் உடல்நிலையை பொறுத்து தினமும் பீட்ரூட் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏன் தெரியுமா?  
இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!
Cholesterol May 7, 2024, 12:52 PM IST
இந்த அறிகுறிகள் இருந்தால் உஷார் பெண்களே..... கொலஸ்ட்ரால் அதிகமாகுது, ஜாக்கிரதை!!
Symptoms of High Cholesterol in Women: இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு மிக வேகமாக அதிகரிக்கின்றது.  உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால், அது பல கொடிய நோய்களுக்கு காரணமாகலாம். 
மாதவிடாய் காலத்தில் ‘இதை’ மட்டும் செய்யாதீங்க! அப்பறம் ஆபத்துதான்..
Menstruation Period Apr 1, 2024, 04:44 PM IST
மாதவிடாய் காலத்தில் ‘இதை’ மட்டும் செய்யாதீங்க! அப்பறம் ஆபத்துதான்..
Menstruation Mistakes Tamil : மகளிர், மாதவிடாய் காலங்களில் சில விஷயங்களை செய்தால் அது அவர்களை ஆபத்தில் கொண்டு சென்று விட்டுவிடும் என சில மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றன. அவை என்ன தெரியுமா?   
40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!
Bone Health Mar 23, 2024, 03:21 PM IST
40 வயசு பெண்ணா? 20 வயசு அழகியா மாற இந்த கால்சியம் உணவுகளை சேர்த்துக்கோங்க!
Best Calcium-Rich Foods For Bones : ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான கனிமங்களில் கால்சியம் முக்கியமானது. கால்சியத்தில் ஏறக்குறைய 99% எலும்புகள் மற்றும் பற்களில் பாதுகாகப்படுகிறது. ஏனென்றால் கால்சியம் தான் எலும்புகள் மற்றும் பற்களுக்கு ஆதாரமான சத்து ஆகும்
பெண்ணே சோர்ந்து போகாதே.... சிங்கப்பெண்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் சிம்பிளான டயட் டிப்ஸ்!!
Women Health Mar 10, 2024, 02:46 PM IST
பெண்ணே சோர்ந்து போகாதே.... சிங்கப்பெண்களுக்கு ஆற்றலை அதிகரிக்கும் சிம்பிளான டயட் டிப்ஸ்!!
Women Health Care Tips: தோல் சுருக்கம், வலுவிழந்த எலும்புகள், ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மை காரணமாக பலவித நோய்கள் பெண்களை சூழ்ந்து கொள்கின்றன
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழகத்தின் 4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றத்திற்கான காரணம் என்ன?
    Tamil nadu

    தேர்தல் ஆணையம் அதிரடி! தமிழகத்தின் 4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றத்திற்கான காரணம் என்ன?

  • இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள்? இவற்றை எல்லாம் செய்ய தடை!
    election 2026
    இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள்? இவற்றை எல்லாம் செய்ய தடை!
  • தமிழகத்தில் வெறும் 5 வாக்காளர்களை கொண்ட கிராமம்.. எங்கு தெரியுமா? தேர்தல் ஆணையர் சுவாரஸ்ய தகவல்
    election 2026
    தமிழகத்தில் வெறும் 5 வாக்காளர்களை கொண்ட கிராமம்.. எங்கு தெரியுமா? தேர்தல் ஆணையர் சுவாரஸ்ய தகவல்
  • அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி! விஜய்யின் அடுத்த 30 நாள் பிளான் - முழு விவரம்!
    Tamilaga Vettri Kazhagam
    அறிவிக்கப்பட்ட தேர்தல் தேதி! விஜய்யின் அடுத்த 30 நாள் பிளான் - முழு விவரம்!
  • இந்த வாரம் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! பட்ஜெட் விலை, தூள் கிளப்பும் சிறப்பம்சங்கள்
    Upcoming smartphones
    இந்த வாரம் 4 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்! பட்ஜெட் விலை, தூள் கிளப்பும் சிறப்பம்சங்கள்
  • NDA கூட்டணியில் தவெக.. 51 தொகுதிகள் ஒதுக்கீடு? அண்ணாமலை பளீச்!
    annalamalai
    NDA கூட்டணியில் தவெக.. 51 தொகுதிகள் ஒதுக்கீடு? அண்ணாமலை பளீச்!
  • மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை மிஸ் பண்ணிடாதீங்க
    Tamil Nadu government
    மாற்றுத்திறனாளிகளா நீங்கள்? தமிழக அரசின் இந்த புதிய அறிவிப்பை மிஸ் பண்ணிடாதீங்க
  • ஆர்சிபி விற்பனை: 17,500 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கப்போகும் நிறுவனம் எது?
    RCB Sale
    ஆர்சிபி விற்பனை: 17,500 கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து வாங்கப்போகும் நிறுவனம் எது?
  • அஜித் ரிட்டயர்மென்ட் கன்ஃபார்ம்? ரசிகர்களுக்கு திடீரென வந்த டவுட்..காரணம் என்ன?
    Ajith Kumar
    அஜித் ரிட்டயர்மென்ட் கன்ஃபார்ம்? ரசிகர்களுக்கு திடீரென வந்த டவுட்..காரணம் என்ன?
  • ஒரு வாரம் வெயிலுக்கு பிரேக்.. வெளுக்கப்போகும் மழை! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்
    TN Weather
    ஒரு வாரம் வெயிலுக்கு பிரேக்.. வெளுக்கப்போகும் மழை! வானிலை கொடுத்த ஜில் அப்டேட்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x