Sameera Reddy Own Video Game: சமீரா ரெட்டி – ஒருகாலத்தில் தன்னை “Ugly Duckling” என அழைத்த நடிகை. இன்று இந்தியாவின் முதல் வீடியோ கேம் ஹீரோயினாகவும், Body Positivity-க்கு ஆதரவாளராகவும் திகழ்கிறார். அவரது வாழ்க்கை பயணம் பல பெண்களுக்கு ஊக்கமாக உள்ளது.
Sameera Reddy Returns To Cinema: 13 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார் சமீரா ரெட்டி. மகன் கேட்ட ஒரு கேள்வி, இவரின் வாழ்க்கையையே திருப்பி விட்டது!
Sameera Reddy Weight Loss Tips : பிரபல நடிகை சமீரா ரெட்டி, தனது உடல் எடையை குறைத்திருக்கிறார். இதற்காக அவர் செய்த விஷயங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
Sameera Reddy: பிரபல நடிகை சமீரா ரெட்டி, தான் குண்டானதால் சுற்றி இருந்தவர்கள் தன்னை உருவ கேலி செய்ததாக கூறியிருக்கிறார்.
கருவுற்றுள்ள சமீரா ரெட்டி தண்ணீருக்கு அடியில் கவர்ச்சி புகைப்படங்கள் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீரா ரெட்டியின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!