சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஒரு பெண் கைதி, அடுத்த சிறையிலிருந்த ஆண் கைதி ஒருவரின் மூலம் குழந்தை பெற்றெடுத்துள்ள வினோத சம்பவம் அரங்கேறி உள்ளது. ஒருவரை ஒருவர் நேரடியாக பார்த்துக் கொள்ளாமல் சிறையில் குழந்தை பெற்றுக் கொண்டது எப்படி பார்க்கலாம்
மறைமலைநகர் அருகே வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்த கணவனிடம் கேள்வி கேட்ட கர்ப்பிணி மனைவி கொடூரமாக எரித்து கொல்லப்பட்டுள்ளார். அதுவும் மகன் கண்முன்னே இந்த சம்பவம் நடந்துள்ளது.
வேளச்சேரி ஏரியில் நேற்று கண்டெடுக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை வீசிச் சென்ற தாய் கைது செய்யப்பட்டுள்ளார். குழந்தையை வீசிச்சென்ற காரணம் குறித்து அந்த பெண் கூறிய காரணம் தான் பலரையும் திடுக்கிட செய்துள்ளது. என்ன நடந்தது என்பதை காணலாம்.
தெலங்கானா மாநிலத்தில் முதலிரவு அறைக்குச் சென்ற புதுப்பெண்ணுக்கு வயிற்று வலி ஏற்பட அதற்கு பிறகு நடந்த சம்பவம் தான் ஒட்டுமொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை தற்போது காணலாம்.
'சரவணன் மீனாட்சி' தொடரின் மூலம் பிரபலமான ஸ்ரீஜா திருமணமாகி எட்டு வருடங்களுக்கு பிறகு கர்ப்பமாக இருப்பதை செந்தில்-ஸ்ரீஜா தம்பதியினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் நயன்தாரா கர்ப்பமாக இருப்பாரோ என்று சந்தேகித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கும் மகிழ்ச்சியான செய்தியினை அவரது ட்விட்டர் மூலம் தெரியப்படுத்தி இருக்கிறார்.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணை நடத்தியதில் பாட்டி வீட்டு அருகே வசிக்கும் 28 வயதான குமார் என்ற கூலித்தொழிலாளி தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். அடிக்கடி தன்னிடம் குமார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
யூ-டியூப் பார்த்து தனக்கு தானே பிரசவம் பார்த்து கொண்ட பிளஸ் 2 மாணவி! குழந்தைய நலமுடன் இருப்பதாகவும்,அவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.