கர்மத்திற்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி தேவன் தற்போது கும்ப ராசியில் வக்ர நிலையில் நகரும் நிலையில், நவம்பர் மாதம் வக்ர நிவர்த்தி அடைகிறார். இதனால் சிலரது வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசும்.
கர்மாவிற்கு ஏற்ற பலன்களை கொடுப்பதால், சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். அவர் கடந்த ஜூன் 17ம் தேதி கும்பத்தில் வக்ர நிலையில் பெயர்ச்சி அடைந்துள்ளார்.
Shani Vakri 2023: ஜனவரி 17, 2023 அன்று, சனி அதன் சொந்த திரிகோண ராசியான கும்பத்தில் பெயர்ச்சியடைந்தார். இப்போது அது 17 ஜூன் 2023 அன்று கும்பத்தில் வக்ர பெயர்ச்சியடைந்தார்.
Vakri Shani 2023 in Kumbh Effects: வக்ர சனியால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது, இதனால் ஐந்து ராசிக்காரர்களுக்கு விரைவில் புதிய வேலை, வருமானம் பெருகும்!
Shani Vakri 2023: நீதியின் கடவுளான சனி ஜூன் 17 முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார். இது அனைத்து ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.