இந்தியாவில் மொத்தம் இந்த 2024 மே மாதத்தில் 5 லட்சத்து 16 ஆயிரம் 110 யூனிட்கள் ஸ்கூட்டிகள் விற்பனையாகி உள்ளன. இதில் அதிக யூனிட்களை விற்பனை செய்த டாப் 8 ஸ்கூட்டிகளை இங்கு காணலாம்.
Scooters Under Rs 1 Lakh: இரு சக்கர வாகனங்களை குறிப்பாக ஸ்கூட்டர் வாங்க நினைப்பவர்கள் பெரும்பாலும் குறைந்த பட்ஜெட்டில்தான் திட்டமிடுவார்கள். அந்த வகையில், ரூ.1 லட்சம் குறைவிலான இந்த ஸ்கூட்டர் மாடல்களை நீங்கள் வாங்கும் முன் பரிசீலனை செய்யலாம்.
Most Affordable Electric Scooters: குறைந்த விலையில், சிறந்த செயல்திறனுடன் கிடைக்கும் ஸ்கூட்டர்களை பற்றி இந்த பதிவில் காணலாம். அவற்றின் விலைகள் ரூ.45,000 (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) இலிருந்து தொடங்குகின்றன.
நீங்களும் உங்களுக்காக ஒரு பைக்கைத் தேடுகிறீர்களானால், கண்டிப்பாக இந்த 5 பைக்குகளைப் பற்றி ஒருமுறை தெரிந்து கொள்ளுங்கள். இந்த 5 மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவின் மிகவும் மலிவான பைக்குகளில் ஒன்றாகும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் தேவைகளை குறைந்த பட்ஜெட்டில் கூட நிறைவேற்ற முடியும். இந்த பைக்குகளின் விலை ரூ.50,000க்கும் குறைவான விலையாகும்.
நீங்கள் ஒரு புதிய ஸ்கூட்டர் அல்லது பைக்கை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இந்த மாதம் இந்தியாவில் எந்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும்.
TVS NTorq 125 Race XP: டி.வி.எஸ் நிறுவனம் தனது புதிய பதிப்பான TVS NTorq 125 Race XP-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. எப்போதும் துடிதுடிப்புடன இருக்கும் 'Always-on GenZ'-க்கு ஒது மிகவும் ஏற்ற வண்டியாக இருக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.