MK Stalin Sekarbabu Conflict: சென்னையில் மொத்தமுள்ள 16 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்ற நிலையில், 14 தொகுதிகளில் தவெக வென்றது. இதில் சொந்த தொதியிலேயே ஸ்டாலின் தோல்வி அடைந்தார். இதனால், திமுகவினர் கடும் அப்செட்டில் இருக்கின்றனர். ஸ்டாலின் தோல்விக்கு சேகர்பாபு தான் காரணம் எனக் கூறி சொந்தளித்து வருகின்றனர்.
அதிமுக ஆட்சி அமைந்ததும் அமைச்சர் சேகர் பாபு சிறையில்தான் தனது வாழ்நாளை கழிப்பார் என்று துறைமுகம் அதிமுக வேட்பாளர் மனோ தெரிவித்துள்ளார்.
கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த பின் அமைச்சர் பி.கே. சேகர்பாபுவை சந்தித்து பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
தூய்மைப் பணியாளர்களின் அறவழிப் போராட்டத்திற்கும் சட்டப் போராட்டத்திற்கும் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாகத் துணை நிற்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் வெற்றிப் பெறுவதற்கு தமிழக வெற்றிக் கழகம் பக்கபலமாக துணை நிற்கும் எனவும் சட்டரீதியாக மட்டுமன்றி தேவையான அனைத்து உதவிகளுக்கு கட்சி துணைநிற்கும் என விஜய் கூறி உள்ளார்.
Tamil Nadu News Updates: கண்ணகி கோயில் மற்றும் சபரிமலை கோயில் சார்ந்து இருக்கும் பிரச்னைகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்த கருத்துக்களை இங்கு காணலாம்.
அமைச்சர் சேகர் பாபுவின் மகள் திருமணம் செய்து கொண்டு போலீஸ் பாதுகாப்பு வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியை விட ஆபத்தானவர் மு.க. ஸ்டாலின் இன்று பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகி ஹெச். ராஜா கூறியுள்ளார்.