shani shukra navpancham yoga horoscope: ஜோதிடத்தில், கிரகங்களின் சேர்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு யோகாவிற்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. சிலருக்கு சுப பலன்களும் சிலருக்கு அசுப பலனும் தரும்.
Shani Rashi Parivartan 2023: சனி பகவானின் அருளைப் பெறவும், ஏழரை சனி தவிர்க்கவும் மக்கள் பல்வேறு பரிகாரங்களை மேற்கொள்கின்றனர். அதன்படி திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஆண்டின் தொடக்கத்தில் சனிபகவான் தனது சொந்த ராசியான கும்பத்தில் பெயர்ச்சி அடைந்தார்.
Shani Nakshatra Peyarchi 2023: சுமார் ஏழரை மாதங்கள் சனி பகவான் சதய நட்சத்திரத்தில் இருப்பது சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். இவர்கள் அதிக எச்சரிக்கையுட்ன் இருக்க வேண்டும்.
Shani Rashi Parivartan: சனி பகவான் சதய நட்சத்திரத்துக்கு மாறுவது அனைத்து ராசிகளிலும் வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். எனினும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிக மங்களகரமானதாக கருதப்படுகிறது.
நீதியின் கடவுளான சனி கிரகம் தனது இயக்கத்தை மாற்றப் போகிறது. அக்டோபர் 23 ஆம் தேதியில் சனியின் சஞ்சாரத்தில் மாற்றம் ஏற்படும். சனியின் சஞ்சார மாற்றத்தால் பல ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். சனி தற்போது மகர ராசியில் சஞ்சரித்து வரும் அக்டோபர் 23ஆம் தேதி சஞ்சரிக்கிறார். இதுபோன்ற சூழ்நிலையில், ஜனவரி 2023 வரை ரிஷபம் உட்பட பல ராசிக்காரர்களுக்கு சனி தொல்லைகளை தருவார்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகத்தின் ராசி மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனியின் ராசி மாறப் போகிறது.
ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு கிரகத்தின் ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தென்படும். ராசியின் மாற்றம் அல்லது சனி பெயர்ச்சி சிலருக்கு நல்ல பலனை தரும், அதேசமயம் சிலருக்கு அசுப பலனை தரலாம்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு கிரகத்தின் ராசி மாற்றமானது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சுப மற்றும் அசுப பலன்களை தரும். அதன்படி இரண்டரை வருடங்களுக்குப் பிறகு சனியின் ராசி தற்போது மாறப் போகிறது. பொதுவாக சனி தனது ஜென்ம ராசியை அடைய சுமார் 30 ஆண்டுகள் ஆகும். இந்த நேரத்தில் சனி மகர ராசியில் சஞ்சரித்து வருகிறார். சனி இந்த ராசிக்கு 24 ஜனவரி 2022 அன்று பிரவேசித்தார், இந்த காலம் 29 ஏப்ரல் 2022 அன்று முடிவடைகிறது. மேலும் இந்த நாளில் சனி தனது ஜென்ம ராசியான கும்பத்தில் மீண்டும் பெயர்ச்சி அடைவார். அதன் பலன் 12 ராசிக்காரர்களின் வாழ்வில் காணப்படும். அதன்படி தற்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகு எந்த ராசியில் எழரை