English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • State Govt

State Govt

தீபாவளிக்கு வங்கிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான அறிவிப்பு!
Diwali Oct 19, 2025, 02:38 PM IST
தீபாவளிக்கு வங்கிகள் எத்தனை நாட்கள் விடுமுறை? வெளியான அறிவிப்பு!
Bank Holidays: இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுவதால், வங்கி விடுமுறை தேதிகளிலும் குழப்பம் நீடிக்கிறது. விடுமுறை தேதிகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000? யார் யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
Ration Card Sep 14, 2025, 08:07 PM IST
ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2000? யார் யாருக்கு கிடைக்கும்? எப்படி விண்ணப்பிப்பது?
பண்டிகை காலங்களில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் நிதி உதவியை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
Magalir Urimai Thogai Sep 13, 2025, 11:21 AM IST
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு!
Diwali Gift 2025: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மற்றும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு தீபாவளி பண்டிகையில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.
ஏழை குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசு! இனி சொந்த வீடு கனவு நனவாகும்!
central government Aug 3, 2025, 09:14 AM IST
ஏழை குடும்பங்களுக்கு உதவும் மத்திய அரசு! இனி சொந்த வீடு கனவு நனவாகும்!
2025 ஜூலை மாத நிலவரப்படி, PMAY திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 2.81 கோடிக்கும் அதிகமான வீடுகள் கட்டப்பட்டு, லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. 
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!
Govt employees Jul 19, 2025, 09:31 AM IST
அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! இனி ரூ.5000-க்கு மேல் செலவு செய்ய முடியாது!
உத்தரகாண்ட் மாநில அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, ரூ.5,000-க்கு மேல் செலவு செய்ய அனுமதி கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!
Bharat Bandh Jul 8, 2025, 09:04 AM IST
பொதுமக்கள் கவனத்திற்கு! நாளை பந்த் அறிவிப்பு! இந்த கடைகள் இயங்காது!
இந்தியாவில் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு அமைப்பு, ஜூலை 9ஆம் தேதி “பாரத்பந்த்” அறிவித்துள்ளது. இந்த போராட்டம் தொழிலாளர் நலன் கருதியும், விவசாயிகள் நலன் கருதியும் நடைபெறுகிறது.
மீண்டும் மத்திய அரசை பாசிசம் என அழைத்த விஜய்! திமுகவிற்கும் ஒரு கொட்டு!
TVK Feb 16, 2025, 04:04 PM IST
மீண்டும் மத்திய அரசை பாசிசம் என அழைத்த விஜய்! திமுகவிற்கும் ஒரு கொட்டு!
விகடன் இணையதள பக்கத்தை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அவர்கள் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இதை செய்யவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!
Ration Card Feb 16, 2025, 02:57 PM IST
இதை செய்யவில்லை என்றால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்!
ரேஷன் திட்டம் சமூகத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு உதவும் வகையிலும், அவர்களுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
பிப்ரவரி 15 தான் கடைசி தேதி! ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்! ஜாக்கிரதை!
Ration Card Feb 12, 2025, 07:33 AM IST
பிப்ரவரி 15 தான் கடைசி தேதி! ரேஷன் கார்டு ரத்து செய்யப்படலாம்! ஜாக்கிரதை!
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் KYC செயல்முறையை முடிக்க வேண்டும் என்று மாநில அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இல்லை என்றால் கார்ட் ரத்து செய்யப்படும்.
Chennai Oct 7, 2024, 04:40 PM IST
சென்னை மெட்ரோ... 65% நிதி வழங்கும் மத்திய அரசு!
சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்டத் திட்டத்துக்கு 65 சதவீத தொகையை மத்திய அரசே வழங்கும் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
சிலைகள் உடைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
Home Ministry Mar 7, 2018, 04:09 PM IST
சிலைகள் உடைப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
சிலைகள் உடைப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவு.
கதிராமங்கலம் சம்பவம்: மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
கதிராமங்கலம் Jul 1, 2017, 02:05 PM IST
கதிராமங்கலம் சம்பவம்: மத்திய - மாநில அரசுகளுக்கு வைகோ எச்சரிக்கை
ஓஎன்ஜிசிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது அவர்கள் மீது தடியடி நடத்தியது கண்டனத்துக்குரியது என வைகோ தெரிவித்துள்ளார். இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:- மீத்தேன் எரிவாயு திட்டத்தின் ஆபத்துக்களை உணர்ந்த இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்கள் விழிப்புணர்வு ஊட்டியதால் விவசாயிகள், பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மீத்தேன் திட்டத்திற்கான அனுமதியை இரத்து செய்வதாக 2015 அக்டோபரில் இல் தமிழக அரசு அறிவித்தது.
புகையிலையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே வாசன்
GK vasan May 31, 2017, 04:13 PM IST
புகையிலையை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜி.கே வாசன்
புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டத்தை மத்திய - மாநில அரசுகள் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கேட்டுக்கொண்டுள்ளார். அதைக்குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டதாவது: உலகம் முழுவதும் புகையிலைப் பொருட்களின் விற்பனையால் இளைஞர்களும், அப்பாவி பொதுமக்களும் புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி தங்களின் வாழ்க்கையை குறுகிய காலத்திலேயே இழக்கிறார்கள். குறிப்பாக இந்தியாவில் புகையிலை சார்ந்த நோய்களினால் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
எம்பிபிஎஸ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நுழைவு தேர்வுகளை மாநில அரசு நடத்த கூடாது: உச்சநீதிமன்றம்
MBBS May 11, 2016, 10:16 AM IST
எம்பிபிஎஸ் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ நுழைவு தேர்வுகளை மாநில அரசு நடத்த கூடாது: உச்சநீதிமன்றம்
மருத்துவம் சார்பாக நடைபெறும் நுழைவுத் தேர்வை எதிர்த்து மாநில அரசுகள் வழக்கு தொடர்ந்தன. ஆனால் மருத்துவ நுழைவுத் தேர்வுகளை மாநில அரசுகள் நடத்த முடியாது எனவும், மத்திய அரசுக்கு தான் நுழைவுத் தேர்வு நடத்த அனுமதி எனவும், நுழைவுத் தேர்வுகளின் மூலமே மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்வு ஜூலை 24ம் தேதி வைத்துக்கொள்ளலாம் அல்லது தேர்வுகளை வேற தேதிக்கு மாற்றிக்கொள்ள மத்திய அரசு மற்றும் சிபிஎஸ்இ அதிகாரம் உள்ளது. மேலும் இந்த விசியத்தில் உச்சநீதி்மன்றம் குறிக்கிடாது என்று நீதிபதிகள் கூறினார்.

Trending News

  • WhatsApp: யாராவது உங்களைத் பிளாக் (Block) செய்து விட்டார்களா? கண்டுபிடிப்பது எப்படி?
    Whatsapp

    WhatsApp: யாராவது உங்களைத் பிளாக் (Block) செய்து விட்டார்களா? கண்டுபிடிப்பது எப்படி?

  • வாட்டர் மெலன் ஸ்டாரை சைலண்டாக அசிங்கப்படுத்திய பிக்பாஸ்! இந்த வீடியோவை பாருங்க..
    Bigg Boss 9
    வாட்டர் மெலன் ஸ்டாரை சைலண்டாக அசிங்கப்படுத்திய பிக்பாஸ்! இந்த வீடியோவை பாருங்க..
  • ஐபிஎல் 2026 : தோனியின் 5  மணிநேர தீவிர பயிற்சி முதல் நடராஜன் ரிலீஸ் வரை
    IPL
    ஐபிஎல் 2026 : தோனியின் 5 மணிநேர தீவிர பயிற்சி முதல் நடராஜன் ரிலீஸ் வரை
  • SIR படிவத்தை நிரப்ப... 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவைப்படுகிறதா? - ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
    SIR
    SIR படிவத்தை நிரப்ப... 2002/2005 வாக்காளர் பட்டியல் விவரங்கள் தேவைப்படுகிறதா? - ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
  • புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு லீவ்... ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையால் விடுமுறை
    Puducherry
    புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு லீவ்... ஆசிரியர்கள் வைத்த கோரிக்கையால் விடுமுறை
  • ஆபாச படம் பார்த்த கணவன்.. பழிவாங்கிய மனைவி..  இதை யாருமே எதிர்பார்க்கல!
    Viral news
    ஆபாச படம் பார்த்த கணவன்.. பழிவாங்கிய மனைவி.. இதை யாருமே எதிர்பார்க்கல!
  • படித்தவர்களைக் கூட பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை என்ன? - ப. சிதம்பரம் எழுப்பும் கேள்வி!
    Delhi
    படித்தவர்களைக் கூட பயங்கரவாதிகளாக மாற்றும் சூழ்நிலை என்ன? - ப. சிதம்பரம் எழுப்பும் கேள்வி!
  • யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு - விண்ணப்பிக்கவும்
    Tamil Nadu government
    யு.பி.எஸ்.சி தேர்வு: ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை அறிவிப்பு - விண்ணப்பிக்கவும்
  • இன்னும் பல தொழில்கள் தொடங்குவேன் - அண்ணாமலை பேட்டி!
    Annamalai
    இன்னும் பல தொழில்கள் தொடங்குவேன் - அண்ணாமலை பேட்டி!
  • மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஜஸ்ட் 5 நிமிடங்களில் செய்யலாம்? எப்படி? கட்டணம் எவ்வளவு? முழுவிவரம்
    tangedco
    மின் இணைப்பில் பெயர் மாற்றம் ஜஸ்ட் 5 நிமிடங்களில் செய்யலாம்? எப்படி? கட்டணம் எவ்வளவு? முழுவிவரம்

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x