Mutual Fund SWP: பென்ஷன் இல்லாதவர்கள், இளம் வயதில் சம்பாதிக்க தொடங்கும் போது, தனமாக திட்டமிட்டால், ஓய்வுக்கு பின் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம். இதற்கு மியூச்சுவல் ஃபண்டின் SWP திட்டம் கை கொடுக்கும்.
ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்க இளம் வயதிலிருந்தே புத்திசாலித்தனமாக திட்டமிடுதல் அவசியம். அந்த வகையில் ரூ.10 லட்சம் முதலீட்டின் மூலமும் ஓய்வுக்கும் பின் மாதம் ரூ.2.5 லட்சம் வருமானம் பெறலாம்.
பரஸ்பர நிதியங்களில் செய்யப்படும் சிறிய முதலீடு கூட அசாதாரண பலன்களைத் தரும். ரூ.1,00,000 முதலீடு மூலம் நீங்கள் ஓய்வுக்கு பின் ரூ.18,000 என்ற அளவில் மாத வருமானத்தை ஈட்ட முடியும்.
Retirement Planning: ஓய்வு காலத்தில் யாரையும் சார்ந்து இருக்காமல், நிதி சுதந்திரத்துடன் வாழ, இளம் வயதிலேயே, வழக்கமான வருமானத்தை பெற உதவும் திட்டங்களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.
உங்கள் ஓய்வூதிய காலத்தில் மாதாந்திர வருமானமாக ஒரு நிலையான தொகையை பெற திட்டமிடுகிறீர்கள் என்றால், அதற்கு SWP என்னும் பணத்தை திரும்ப பெறவதற்கான முறையான திட்டம் நல்ல தேர்வாக இருக்கும்.
ஓய்வு காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்க திட்டமிடுதல் மற்றும் முதலீடு செய்தல் ஆகியவற்றை சரியான நேரத்தில் தொடங்குவது நல்லது. இளம் வயதிலிருந்தே புத்திசாலித்தனமாக திட்டமிடத் தொடங்கினால், ஓய்வு பெற 55 அல்லது 58 ஆண்டுகள் வரை கூட காத்திருக்க வேண்டியதில்லை.
ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய, SIP + SWP திட்டம் உதவும். இதற்கு முதலில் சம்பாதிக்கும் போது தொடர்ந்து 25 முதல் 30 ஆண்டுகள் வரை மியூச்சுவல் ஃபண்ட் SIP மூலம் ஒரு நல்ல நிதியை உருவாக்க வேண்டும்.
ம்யூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் ஒரு முறை நீண்ட கால முதலீடு செய்து, பின்னர் ஓய்வு பெற்ற பிறகு முறையான திரும்பப் பெறும் திட்டம் (SWP) மூலம் ரூ.1.5 லட்சம் என்ற அளவில் மாத வருமானம் ஈட்டலாம்.
ஓய்வூதியத் திட்டத்தைத் சரியான நேரத்தில் தொடங்குவதன் மூலம், கோடிகளில் நிதியை சேர்த்து, ஓய்வு காலத்தில் நிதி ரீதியாக, வசதியாக பாதுகாப்பான வாழ்க்கையை வாழலாம்.
இன்றைய காலகட்டத்தில், பலர் தங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை நல்ல வருமானம் கொடுக்கும் இடத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். சிலர் FD திட்டங்களில் முதலீடு செய்கிறார்கள், மற்றவர்கள் தங்கள் பணத்தை பங்கு சந்தையில் அல்லது பரஸ்பர நிதியங்களில் முதலீடு செய்கிறார்கள்.
SWP: பென்ஷன் இல்லாதவர்கள், ஓய்வு பெற்ற பிறகு வழக்கமான வருமானம் கிடைக்க ஏதுவாக திட்டமிட்டு முதலீடு செய்தல் அவசியம். இதற்கு பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டின் முறையான திரும்பப் பெறுதல் திட்டம் (SWP) நல்ல தேர்வாக இருக்கும்.
பென்ஷன் என்னும் ஓய்வூதியம் இல்லாதவர்கள், ஓய்வுக்குப் பின், நல்ல வருமானம் கிடைக்கும் முதலீடுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல், நிம்மதியாக வாழலாம். நல்ல வருமானம் தரும், அதே சமயத்தில் மிகக் குறைந்த ரிஸ்க் கொண்ட முதலீட்டுத் திட்டான SIP இதற்கு கை கொடுக்கும்.
ஓய்வூதியம்: மக்களின் சராசரி வயது அதிகரித்து வருகிறது. அனைவரும் ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் இருப்பதையே விருப்புகின்றனர் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், பென்ஷன் இல்லாதவர்கள் சரியாக திட்டமிடுவது அவசியம்
SIP மற்றும் SWP ஆகியவை மூலம் நீங்கள் 25 ஆண்டுகளாக நிலையாக முதலீடு செய்யும்பட்சத்தில், அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதாமாதம் 1 லட்சத்து 52 ஆயிரத்தை வருமானமாக பெறலாம்... அதுகுறித்து விரிவாக இதில் காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.