Viral Story: சொந்தமாக தொழில் செய்யும் ஷ்ரவன் டிக்கூ, பெங்களூருவில் ஒரு வீட்டு உரிமையாளருடனான தனது கசப்பான அனுபவத்தை விவரிக்கும் வகையில் LinkedIn -இல் பதிவிட்டிருந்தார். இந்த போஸ்ட் உடனேயே வைரல் ஆனது.
வீட்டின் உரிமையாளர் அட்வான்ஸ் தொகையில் ரூபாய் 85 ஆயிரம் கழித்த சம்பவம் வாடகை வீட்டில் இருப்பவர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கி உள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம்.
Model Tenancy Act: நம் நாட்டைப் பொறுத்தவரை வீட்டை வாடகைக்கு எடுப்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆயிரம் கேள்விகள் கேட்கப்பட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்ட பின்னரே வீடுகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அதேபோல் சொந்த விட்டை வைத்திருப்பவர்களுக்கும் நல்ல நபரை வாடகைக்கு அமர்த்துவது பெரிய சவாலாக இருக்கிறது. வாடகை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு ஒரு பெரிய செய்தி வந்துள்ளது.
Model Tenancy Act: புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மாதிரி குத்தகை சட்டம் அங்கீகரிக்கப்பட்டது. வாடகை சொத்துக்கள் தொடர்பான எந்தவொரு சர்ச்சையையும் விரைவாக தீர்க்க மாநில அரசுகள் வாடகை நீதிமன்றங்களையும் தீர்ப்பாயங்களை அமைக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.