Early Symptoms of Thyroid: தைராய்டின் ஆரம்ப அறிகுறிகளைப் பற்றி புரிந்துகொள்வது மிகவும் முக்கியமாகும். இதன் மூலம் ஆரம்ப நிலையிலேயே இதை கட்டுப்படுத்தலாம்.
உலகளவில் தைராய்டு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்கின்றன தரவுகள். இன்றைய வாழ்க்கை முறை, உணவு பழக்கம் காரணமாக ஏற்படும் உடல் பருமன் மற்றும் ஹார்மோன் கோளாறுகள் போன்றவற்றினால் தைராய்டு பிரச்சனைகள் அதிகரிக்க ஆரம்பித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.