English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • TN Assembly Election 2026

TN Assembly Election 2026

திமுக தலைவர்களுக்கு வாய் இல்லன்னா நாய் தூக்கிட்டு போயிடும்-அண்ணாமலை விமர்சனம்!
Annamalai Apr 17, 2026, 01:43 PM IST
திமுக தலைவர்களுக்கு வாய் இல்லன்னா நாய் தூக்கிட்டு போயிடும்-அண்ணாமலை விமர்சனம்!
Annamalai Criticizes DMK : திமுக தலைவர்களுக்கு வாய் இல்லையென்றால் நாய் தூக்கிச் சென்றும், கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றையும் நிறைவேற்றவில்லை எனக் விமர்சனம் செய்து அண்ணாமலை பேசியிருப்பது வைரலாகி வருகிறது. 
தொகுதி மறுவரையறையை வைத்து திமுக அரசியல் செய்திகிறார்கள் - குஷ்பு!
Kushboo Apr 16, 2026, 08:38 PM IST
தொகுதி மறுவரையறையை வைத்து திமுக அரசியல் செய்திகிறார்கள் - குஷ்பு!
தொகுதி மறுவரையறையை வைத்து திமுக அரசியல் செய்திகிறார்கள் என பாஜக மாநில துணைத்தலைவர் குஷ்பூ குற்றம் சாட்டி உள்ளார்.   
வயசாயிடுச்சு..துரைமுருகன் கோட்டை இந்த முறை தேறுமா? காட்பாடி கள நிலவரம்
Duraimurugan Apr 16, 2026, 04:48 PM IST
வயசாயிடுச்சு..துரைமுருகன் கோட்டை இந்த முறை தேறுமா? காட்பாடி கள நிலவரம்
வரும் சட்டமன்ற தேர்தலில், துரைமுருகன் திமுக கட்சி சார்பில் காட்பாடி தொகுதியில் போட்டியிடுகிறார். இதையடுத்து, அந்த தொகுதியின் கள நிலவரத்தை இங்கு தெரிநது கொள்வோம்.   
விரைவில் தேர்தல்..இன்னும் தமிழ்நாட்டுக்கு வராத ராகுல் காந்தி! முதல்வர் பேச்சுவார்த்தை..
TN Assembly Election 2026 Apr 16, 2026, 01:01 PM IST
விரைவில் தேர்தல்..இன்னும் தமிழ்நாட்டுக்கு வராத ராகுல் காந்தி! முதல்வர் பேச்சுவார்த்தை..
TN Assembly Election 2026 : தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதையொட்டி, திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்க ராகுல் காந்தி இங்கு வருவது எப்போது என்கிற சந்தேகம் நிலவி வருகிறது.  
Seeman Apr 16, 2026, 12:00 AM IST
அவசரம் ஏன்...? சீமான் ஆவேசம்!
தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இன்னும் தேர்தல் முவுவடையா நிலையில், தொகுதி மறுசீரமைப்பை அவசர அவசரமா செய்ய வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்றும், எடப்பாடி தொகுதியில் தவெக ஏன் போட்டியிடவில்லை என்றும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
“நீ என்ன நல்லது செஞ்ச?” வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரிடம் கேள்வி கேட்ட நபர்!
Erode Apr 15, 2026, 04:42 PM IST
“நீ என்ன நல்லது செஞ்ச?” வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளரிடம் கேள்வி கேட்ட நபர்!
சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற அதிமுக வேட்பாளர் பண்ணாரியை ஒருவர் முற்றுகையிட்டு நீ என்னடா நல்லது செய்தாய் என கேள்வி கேட்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது   
விஜய் காட்டும் சர்கார் பட அரசியல்.. திமுக ஸ்டாலினுடன் முடிந்தது - பழ. கருப்பையா!
TN politics Apr 15, 2026, 12:38 PM IST
விஜய் காட்டும் சர்கார் பட அரசியல்.. திமுக ஸ்டாலினுடன் முடிந்தது - பழ. கருப்பையா!
விஜய் சர்கார் படத்தை பின்பற்றுகிறார் என்றும் அவரால் திமுகவிற்குதான் பெரும் பாதிப்பு என்றும் திமுக ஸ்டாலினுடன் முடிவடைந்துவிடும் என்றும் கோவையில் பேட்டி அளித்த பழ. கருப்பையா கூறி உள்ளார்.   
ICU-வில் வானதி ஸ்ரீனிவாசன்.. என்ன ஆச்சு? மருத்துவமனை தகவல்!
Vanathi Srinivasan Apr 11, 2026, 09:16 PM IST
ICU-வில் வானதி ஸ்ரீனிவாசன்.. என்ன ஆச்சு? மருத்துவமனை தகவல்!
BJP Vanathi Srinivasan: பாஜக மகளிரணி தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் உடல் நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில்ம், அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
TN Assembly Election 2026 Apr 9, 2026, 06:40 PM IST
தமிழக அரசியலில் பிராமண வேட்பாளர்கள் குறைவு; காரணம் என்ன?
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முக்கிய அரசியல் கட்சிகள் எதுவும் பிராமண சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை நிறுத்தாதது குறித்து அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. மாநில மக்கள் தொகையில் சுமார் 3 சதவீதம் மட்டுமே உள்ள இந்த சமூகத்திற்கு அரசியல் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளது.
TN Assembly Election 2026: DMK must be driven out says Anbumani Ramadoss
DMK Apr 9, 2026, 05:20 PM IST
திமுகவை விரட்டி அடிக்க வேண்டும்...!
திமுக ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும்!
“இந்தியா கூட்டணியில் பிளவு இருக்கலாம் ஆனால்..” சிபிஐ ஓபன் டாக்!
INDIA Alliance Apr 9, 2026, 04:56 PM IST
“இந்தியா கூட்டணியில் பிளவு இருக்கலாம் ஆனால்..” சிபிஐ ஓபன் டாக்!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வேலூரில் பேட்டியளித்தார். அப்போது, இந்தியா கூட்டணி குறித்தும் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசினார்.   
சிறைக்கைதிகளால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? சட்டம் சொல்வது இதுதான்..
Prisoners Apr 9, 2026, 10:36 AM IST
சிறைக்கைதிகளால் தேர்தலில் வாக்களிக்க முடியுமா? சட்டம் சொல்வது இதுதான்..
Prisoners Voting Rights In India : தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி, சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, தேர்தல் குறித்த சில முக்கிய விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.  
கோபிசெட்டிபாளையம் கோட்டையை தக்க வைப்பாரா செங்கோட்டையன்? வெற்றி பயணத்திற்கு வேட்டு வருமா?
Gobichettipalayam Apr 8, 2026, 05:18 PM IST
கோபிசெட்டிபாளையம் கோட்டையை தக்க வைப்பாரா செங்கோட்டையன்? வெற்றி பயணத்திற்கு வேட்டு வருமா?
இம்மாதம் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து, இந்த இந்த தொகுதியில் வெற்றியாளராக இருக்கும் செங்கோட்டையனின் வெற்றிப்பயணம் தொடருமா, இல்லையா என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.  
Gobichettipalayam Apr 7, 2026, 09:00 PM IST
வேட்பாளரை திருப்பி அனுப்பிய மக்கள்!
கோபிசெட்டிபாளையம் அருகே, பிரச்சாரத்திற்கு சென்ற திமுக வேட்பாளரின் வாகனத்தை முற்றுகையிட்டு ஊருக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தி வேட்பாளரை திருப்பி அனுப்பிய பொதுமக்களால் பரபரப்பு நிலவியது.
ஈரோடு : ம.நீ.ம கட்சியால் திமுகவின் வாக்கு வங்கி உயருமா? கடந்த சட்டமன்ற தேர்தல் நிலை..
Erode Apr 7, 2026, 04:46 PM IST
ஈரோடு : ம.நீ.ம கட்சியால் திமுகவின் வாக்கு வங்கி உயருமா? கடந்த சட்டமன்ற தேர்தல் நிலை..
வரும் ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள்தான் முக்கிய கட்சிகளாக இருக்கின்றன.  
துரோகிகள் எல்லாம் ஓரணியில்.. டெல்லி எஜமானர்கள்! கனிமொழி அட்டாக்
Kanimozhi Apr 7, 2026, 04:44 PM IST
துரோகிகள் எல்லாம் ஓரணியில்.. டெல்லி எஜமானர்கள்! கனிமொழி அட்டாக்
Kanimozhi Attack ADMK Edappadi Palaniswami: திருவள்ளூரில் பிரச்சாரம் மேற்கொண்ட கனிமொழி, துரோகிகள் அனைவரும் சேர்ந்து கூட்டணி வைத்துள்ளனர் என்றும் அதிமுக ஆட்சியில் மிகவும் மோசமானதாக இருந்ததாகவும் கடுமையாக சாடி பேசி இருக்கிறார்.   
தவெக வேட்பாளர் மீது 600 கோடி மோசடி புகார்..! தீயசக்தி அவதூறு பரப்புவதாக பரபரப்பு பேட்டி..
TVK Apr 3, 2026, 04:50 PM IST
தவெக வேட்பாளர் மீது 600 கோடி மோசடி புகார்..! தீயசக்தி அவதூறு பரப்புவதாக பரபரப்பு பேட்டி..
TVK Tirupattur Candidate : வாணியம்பாடி தொகுதி, தவெக வேட்பாளர் சையது புர்ஹானுதீனுக்கு, சுமார் ரூ.600 கோடி வரி ஏய்ப்பு மோசடி புகாரில் சமீபத்தில் சென்னை வடக்கு ஜிஎஸ்டி ஆணையரகம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் சமீபத்தில் பேட்டியளித்துள்ளார்.
இந்தியாவை அதிரவைத்த ஈரோடு மொடக்குறிச்சி! ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்..யாருக்கு வெற்றி?
Modakurichi Apr 2, 2026, 03:47 PM IST
இந்தியாவை அதிரவைத்த ஈரோடு மொடக்குறிச்சி! ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்..யாருக்கு வெற்றி?
Modakurichi Constituency 1033 Candidates : சட்டமன்ற தேர்தலின் வரலாற்றில் எப்போதும் பல வித்தியாசமான நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. ஆனால், இந்தியாவில் 1996ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் மறக்க முடியாத சம்பவம் ஒன்று நடந்தது. அது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்ளலாம்.  
ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் கூட்டு சூழ்ச்சி! திருச்சியில் விஜய் தடாலடி..
vijay Apr 2, 2026, 01:07 PM IST
ஜனநாயகன் படத்தை வெளியிட விடாமல் கூட்டு சூழ்ச்சி! திருச்சியில் விஜய் தடாலடி..
Vijay About Jana Nayagan : ஜனநாயகன் திரைப்படம் இன்னும் வெளியாகாமல் இருப்பதை அடுத்து, இதற்கு காரணம் கூட்டு சூழ்ச்சி என்று விஜய் காட்டமாக கூறியிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பாருங்கள்.
“திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக உள்ளது” கே.சி வீரமணி காட்டம்!
KC Veeramani Apr 1, 2026, 05:24 PM IST
“திமுகதான் காங்கிரஸுக்கு அடிமையாக உள்ளது” கே.சி வீரமணி காட்டம்!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் (தனி) தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர் பரிதா அறிமுக கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கே.சி.வீரமணி, “திமுகதான் காங்கிரசுக்கு அடிமையாக இருக்கிறது” என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 1
  • 2
  • 3
  • 4
  • Next
  • last »

Trending News

  • ருத்ரதாண்டவம் ஆடிய பிரப்சிம்ரன் சிங்.. பஞ்சாப் அபாரம்! மும்பைக்கு 4வது தோல்வி.. பும்ரா காரணமா?
    PBKS vs MI

    ருத்ரதாண்டவம் ஆடிய பிரப்சிம்ரன் சிங்.. பஞ்சாப் அபாரம்! மும்பைக்கு 4வது தோல்வி.. பும்ரா காரணமா?

  • திமுக தலைவர்களுக்கு வாய் இல்லன்னா நாய் தூக்கிட்டு போயிடும்-அண்ணாமலை விமர்சனம்!
    Annamalai
    திமுக தலைவர்களுக்கு வாய் இல்லன்னா நாய் தூக்கிட்டு போயிடும்-அண்ணாமலை விமர்சனம்!
  • கம்பீரை நீக்கினால் பிரச்சனை.. கோலி, ரோகித் விஷயத்தில் செய்தது சரியா? முனாஃப் படேல் கருத்தால் விவாதம்
    Gautam Gambhir
    கம்பீரை நீக்கினால் பிரச்சனை.. கோலி, ரோகித் விஷயத்தில் செய்தது சரியா? முனாஃப் படேல் கருத்தால் விவாதம்
  • டெல்டா டூ ராமநாதபுரம்: மழை கொட்டப்போகுது.. சென்னையில் சூட்டெரிக்கும் வெயில்.. வானிலை அப்டேட்
    TN Weather
    டெல்டா டூ ராமநாதபுரம்: மழை கொட்டப்போகுது.. சென்னையில் சூட்டெரிக்கும் வெயில்.. வானிலை அப்டேட்
  • கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! யுஜிசி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதல்
    UGC guidelines 2026
    கல்லூரி மாணவர்களுக்கு முக்கிய தகவல்! யுஜிசி வெளியிட்ட அதிரடி வழிகாட்டுதல்
  • பெட்ரோல் கவலை இனி இல்லை! குடும்பத்தோடு ஊர் சுத்த சூப்பர் கார்! 23+ கிமீ மைலேஜ்.. 8 சீட்டர்கள்.. இந்த 2 கார்கள் தான் பெஸ்ட்!
    TECH
    பெட்ரோல் கவலை இனி இல்லை! குடும்பத்தோடு ஊர் சுத்த சூப்பர் கார்! 23+ கிமீ மைலேஜ்.. 8 சீட்டர்கள்.. இந்த 2 கார்கள் தான் பெஸ்ட்!
  • CSK அணிக்கு திரும்பும் தோனி.. எப்போது? SRH போட்டியில் இல்லை! ஏப்ரல் 23ல் ரீ- என்ட்ரி
    MS Dhoni
    CSK அணிக்கு திரும்பும் தோனி.. எப்போது? SRH போட்டியில் இல்லை! ஏப்ரல் 23ல் ரீ- என்ட்ரி
  • அன்புமணி மகள்கள் கண்ணீர்விட்டு கதறல்... துரோகி ஜி.கே. மணி - பிரச்சாரத்தில் பரபரப்பு
    anbumani
    அன்புமணி மகள்கள் கண்ணீர்விட்டு கதறல்... துரோகி ஜி.கே. மணி - பிரச்சாரத்தில் பரபரப்பு
  • டிஏ உயர்வு: அறிவிப்பில் தாமதம், மௌனம் காக்கும் அரசு, நாளை மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம்
    DA hike
    டிஏ உயர்வு: அறிவிப்பில் தாமதம், மௌனம் காக்கும் அரசு, நாளை மத்திய அரசு ஊழியர்களின் போராட்டம்
  • மும்பை இந்தியன்ஸிற்கு பேரிடி! ரோஹித் சர்மா விளையாட மாட்டாரா?
    Rohit Sharma
    மும்பை இந்தியன்ஸிற்கு பேரிடி! ரோஹித் சர்மா விளையாட மாட்டாரா?

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x