Tamil News Today Live Updates: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று 19 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தங்கம் விலை ரூ. 50 உயர்ந்துள்ளது. இது போன்ற இன்றைய முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.
Tamil Nadu News Live in Tamil: தமிழகத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று தங்கம் விலை குறைந்திருக்கிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்ந்த நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளது. இப்படி பல்வேறு முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்.
Tamil Nadu Live (Wednesday, 01 April 2026): சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர் பட்டியல், சிலிண்டர் விலை உயர்வு, ஐபிஎல் போட்டி போன்ற தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்…
TamilNadu LIVE : தமிழ்நாட்டில் நடக்கும் இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..
தமிழ்நாடு முழுவதும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று பொதுத்தேர்வு தொடங்குகிறது.நேற்றைய ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின. இதில், இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உள்ளூர் முதல் உலகளவில் வரை நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இங்கு பார்ப்போம்.
Latest Tamil Nadu News Today Live Updates : தவெக தலைவர் விஜய், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இன்றைய வானிலை அப்டேட், பள்ளிகளுக்கு விடுமுறை உள்ளிட்ட பல முக்கிய செய்திகளை இங்கு பார்ப்போம்.