சட்டப்பேரவையில் இன்றைய நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.
Tamil Nadu Assembly Seating Case: சென்னை உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்திருந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டது! திமுக அரசுக்கு எதிரான வழக்கு ரத்து...
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் , சபாநாயகர் அப்பாவு சாவர்க்கர், கோட்சேவை பின்பற்றுபவர் என விமர்சித்ததால் ஆளுநர் ஆர்என் ரவி வெளிநடப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநர் ஆர்.என்.ரவி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கு நிவராணம் கொடுக்க பிஎம் கேர் தொகையில் இருந்து 50 ஆயிரம் கோடி ரூபாயை வாங்கி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேருக்கு நேராக கோரிக்கை வைத்தார்.
12 மணி நேர வேலை மசோதாவுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மசோதா தொடர்பாக தொழிற்சங்கங்களுடன் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்த உள்ளமர்.
குரூப் 4 தேர்வில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தமிழக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
"ஆன்லைன் ரம்மி தடை" அவசர சட்டத்தை திமுக ஏன் அமல்படுத்தவில்லை என ஜீ தமிழ் நியூஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் பாஜகவின் திருப்பதி நாராயணன் கேள்வியெழுப்பியுள்ளார்.
Twitter Trending Against Governor RN Ravi: தமிழ்நாடு சட்டப்பேரவையில் திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்த ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டிக்கும் வகையில் ட்விட்டரில் #GetOutRavi என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகி வருகிறது.
நாடாளுமன்றத்தில் பேச கூடிய விஷயங்களை சட்டசபையில் பேசுகிறீர்களே வானதி சீனிவாசன். நீங்கள் கேட்க வேண்டிய கேள்வியை கேளுங்களேன் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார்.
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை என்ற பாரதியாரின் கனவு இன்றைய காலகட்டத்தில் நனவாகிக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.