Is Trisha Interested In Marriage : நடிகை த்ரிஷாவிற்கு, விரைவில் திருமணம் ஆக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.
Actress Trisha Talks About Her Marriage : பிரபல நடிகை த்ரிஷா, தமிழ் திரையுலகில் இன்னும் சிங்கிளாக வலம் வரும் நடிகையாக இருக்கிறார். இவர், தனது திருமணம் குறித்து பேசியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Actress Trisha Recent Post : பிரபல நடிகை த்ரிஷா, சமீபத்தில் காதல் குறித்து வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அவருக்கு கல்யாணமா? எனவும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்!
Actress Trisha Krishnan Unmarried Reason : தமிழ் திரையுலகில், சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக டாப் நடிகையாக திகழ்பவர், த்ரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள். இந்த வயதிலும் இன்னும் இவர் சிங்கிளாக இருக்க காரணம் என்ன?
எனக்கு விவாகரத்துகள் மீது நம்பிக்கை இல்லை. திருமணமான பிறகு நிறைய பேர் அதிருப்தியாக இருக்கிறார்கள். யாரை எனக்கு பிடிக்கிறது என்பதை பொறுத்து எனது திருமணம் இருக்கிறது - நடிகை திரிஷா
எனக்கு விவாகரத்தில் நம்பிக்கை இல்லை, என் திருமணம் விவகாரத்தில் முடிய நான் விரும்பவில்லை என்று நடிகை த்ரிஷா தனது திருமண எதிர்பார்ப்பு குறித்து பேசியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.