உருளைக் கிழங்கு தினமும் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி இருக்கிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதேநேரத்தில் வாயு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.
அட்ரீனல் ஹார்மோன்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது. நாம் எவ்வளவு சிறப்பாக வாழ்கிறோம் என்பது நமது அட்ரீனல் சுரப்பிகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தது.
பச்சை மிளகாய் சாப்பிடுவதால் ஏற்படும் அளப்பறிய நன்மைகளைத் தெரிந்துக் கொண்டால் வியப்பாக இருக்கும். புற்றுநோய் முதல் கீல்வாதம் வரை குணமாக்கும் அருமருந்து பச்சை மிளகாய்…பச்சை மிளகாயில் இருக்கிறது சிறந்த anti-oxidant.பச்சை மிளகாயில் உள்ள அபரிதமான உணவு இழைகள் (Dietary fibers) செரிமான செயல்முறையை சீராக வைத்திருக்கும்.
உலகிலேயே அதிக பிஸ்தா ஈரானில் தான் உள்ளது. அமெரிக்கா, சிரியா, துருக்கி, சீனா ஆகிய நாடுகளும் பிஸ்தா பயிரிடுகின்றன, என்றபோதிலும் ஈரானில் உற்பத்தி செய்யப்படும் பிஸ்தாவில் தான் அதிக லினோலிக் அமிலம் உள்ளது என கூறப்படுகிறது.
அன்னாசிப்பழத்தைப் பயன்படுத்துவதால் பல நன்மைகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.