ஆன்லைன் புகார் போர்டல், நம்ம சென்னை விண்ணப்பம் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை உள்ளடக்கி ஏற்கனவே இருக்கும் ‘புகார்கள் நிவாரண முறைக்கு’ வாட்ஸ்அப் சேவை கூடுதல் அம்சமாக அமையும்
டிஜிட்டல் உள்ளடக்கம், சமூக ஊடக நிறுவனங்கள் மற்றும் OTT தளங்களுக்கான புதிய விதிகளை மத்திய அரசு இறுதி செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் இன்று செய்தியாளர் கூட்டம் நடத்தினார்.
வாட்ஸ்அப் மீண்டும் முரண்டு பிடிக்கிறது. அரசின் சட்டங்களை மீறினால், நிறுவனத்தின் தனியுரிமைக் கொள்கையின் நிலை, வாட்ஸ்அப் செயலிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும்.
சமீபத்தில், வாட்ஸ்அப் அதன் சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையில் புதிய மாற்றங்களை கட்டாயம் ஏற்க வேண்டுமென்று பயனர்களை வலியுறுத்தியதால் ஒரு பின்னடைவை எதிர்கொண்டது. பின்னர், பலரும் வாட்ஸ்அப்பை விட்டு விலகியதால், நிறுவனம் அதற்கான காலக்கெடுவை நீட்டித்தது.
ஃப்ரீவேர் கிளவுட் அடிப்படையிலான உடனடி செய்தி மென்பொருள் மற்றும் பயன்பாட்டு சேவை டெலிகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்களின் அரட்டை வரலாற்றை WhatsApp-லிருந்து Telegram-க்கு மாற்ற முடியும்.
வாட்ஸ்அப்பிற்குப் பிறகு, Google தனது பயனர்களுக்கான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது... இதனால் நமக்கு நடக்க இருக்கும் பாதிப்பு என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்..!
எந்தவொரு வாடிக்கையாளருக்கும் எந்த பரிவர்த்தனையின் போதும் வாட்ஸ்அப்பில் இருந்து எந்த வித செய்தியோ அழைப்போ வராது. Whatsapp பிரதிநிதி என்று தங்களை சொல்லிக்கொண்டு யாராவது அழைத்தால், அவரை ஒருபோதும் நம்ப வேண்டாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.