கோடை சீசனில் காய்கறி கண்காட்சி... 5 டன் காய்கறிகளை கொண்டு சிற்பம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற இருக்கும் 12ஆவது காய்கறி கண்காட்சியில், காய்கறிகள் கொண்ட சிற்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாகியுள்ளது.

Trending News