விபத்தில் சிக்கிய கல்லூரிப் பேருந்து

கோவை அருகே கல்லூரி பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

கோவை அருகே கல்லூரி பேருந்து லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் 15 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Video ThumbnailPlay icon

Trending News