மீனவர் வலையில் சிக்கிய 150 டன் மீன்கள்!

கடலூரில் மீனவர்களின் வலையில் 150 டன் பெரும்பாறை வகை மீன்கள் பிடிபட்ட நிலையில் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Trending News